தாந்தோணி கிழக்கு ஒன்றிய அதிமுக

தாந்தோணி கிழக்கு ஒன்றிய அதிமுக

Share

அனைத்திந்திய அண்ணா தி.மு.க.
தாந்தோணி கிழக்கு ஒன்றியம், கரூர்.

Photos from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s post 19/07/2026
Photos from தாந்தோணி கிழக்கு ஒன்றிய அதிமுக's post 19/07/2026

கரூர் இடைத்தேர்தல்: அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை!

Photos from Porvaall's post 18/07/2026
Photos from தாந்தோணி கிழக்கு ஒன்றிய அதிமுக's post 17/07/2026

ஆடி பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளியணை அருள்மிகு ஶ்ரீதேவி தேவிகருமாரியம்மன் திருக்கோவிலில் #ஸ்ரீவிஜயலட்சுமி_கல்வி_அறக்கட்டளை மற்றும் #ஸ்ரீரத்னா_மருத்துவமனை இணைந்து நடத்திய அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில்

சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. கமலக்கண்ணன் அவர்கள் ஸ்ரீரத்னா மருத்துவமனை மருத்துவரும், கரூர் மாவட்ட மருத்துவரணி இணைச் செயலாளர் திருமதி. திவ்யா அவர்களுடன் தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் VCK பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

17/07/2026

ஒரே தலைவன் #எடப்பாடியார்

17/07/2026

திமுகவை விட மிக மோசமான பாசிச சக்தி தான் தூய சக்தி தவெக ஆட்சி.

ஆளுங்கட்சி தவறுகளை சுட்டி காட்டி எழுதினால் சிறைவாசம் என்பது கருத்து சுதந்திரத்தை இந்த பொய்க்கால் குதிரை மைனாரிட்டி தவெக அரசு எப்படி பாதுகாக்குதுன்னு தெளிவாக புரியும்.

16/07/2026

மேக்கப் மேனுக்கு அரசுப் பதவி?

Want your business to be the top-listed Government Service in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Karur