D. இடையப்பட்டி பொன்னணியாறு அணை வீடியோ @ தினேஷ் குமார்...
கடவூர் வட்டார செய்திகள்-கரூர்
Manthirikonpatti is a small Village/hamlet in Kadavur Taluk in Karur District of Tamil Nadu State, India. It comes under Athanur Panchayath. Admin:
#கோனார் பசங்க
11/10/2022
கடவூர் D.இடையப்பட்டி பொன்னணியாறு டேம் புகைப்படம் படஉதவி kumar
Hi
19/08/2018
06/11/2017
2 ஜி ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு வரும்வேளையில், இந்த படம் சொல்லும் செய்தி உங்களுக்கு புரிகிறதா ? 😉😉
05/11/2017
05/11/2017
கடவூர் மண்ணிண் அடையாளம்.....
#வானகம் #
கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி பஞ்சப்பட்டி ஏரி
ஆங்கிலேயரின் காலத்தில் கட்டப்பட்ட இது தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய ஏரி [1200 ஏக்கர் ] ஆகும்.
இந்த ஏரி கடந்த பத்து வருடங்களாக பராமரிப்பு இன்றி உள்ளதால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் முறையாக அந்த ஏரியை பராமரித்து அங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் ஏரியை சுற்றி உள்ள இருபதுக்கும் மேற்பட்டுள்ள கிராமங்களின் நிலத்தடிநீரை மேம்படுத்தவும் வருகிற 05..11.2017 அன்று மதியம் 12 மணியளவில் பஞ்சப்பட்டியில் உள்ள காரைக்குடி விநாயகர் ஆலயத்தில் நடக்கும் விழிப்புணர்வு கூட்டத்தில்
ஊர் பொது மக்கள் ,இளைஞர்கள் ,
சமூக ஆர்வலர்கள் , மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு பஞ்சப்பட்டி ஏரியை சீர் படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்
"நதிநீர் இணைப்பின்"
முதற்கட்டமாக காவேரி ஆற்றில் இருந்து 10 km தூரத்தில் உள்ள ஏரிக்கு
குழாய் பதித்து அதன் மூலம்
ஆண்டுக்கு ஒருமுறை காவிரியின் உபரி நீர் நிரப்பினால் கூட அந்த பகுதியே செழிப்படையும் என்பதால் அதற்கான ஆவண செய்யவும்
முயற்சிகள் எடுக்க வேண்டுமென
உறுதி எடுத்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்
9444738877,9629773151,9994529551,8667386830,9865114991,8973242589,9789636700,9791303295
03/11/2017
கடவூர் ஒன்றியத்தில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு கொடுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் பிடிஓ எச்சரிக்கை
http://dhunt.in/32pfm?s=a&ss=pd
via Dailyhunt
கடவூர் ஒன்றியத்தில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு கொடுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் பிடிஓ எச்ச கடவூர்: கடவூர் ஒன்றியத்தில் முன் அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்பு கொடுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடவூர் பிடிஓ மனோகரன் தெரிவித்துள்ளதாவது: கடவூர் ஒன்றியத்தில் கடவூர், பாலவிடுதி, தரகம்பட்டி, மாவத்தூர், மஞ்சாநாயக்கன்பட்டி, பாப்பயம்பாடி,…
01/11/2017
இப்படி சாப்பிட்ட அனுபவம் உண்டா??
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Karur
