Velayuthampalayam

Velayuthampalayam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Velayuthampalayam, Landmark & historical place, https://maps. google. co. in/maps?q=velayuthampalayam+karur&ie=UTF-8&ei=gVpeUuruIpOgiQfOv4H4Aw&ved=0CAoQ_AUoAg, Karur.

Its official page for Velayuthampalayam, Tnpl, Kagithapuram, Pugalur

Follow this link to join our WhatsApp group: https://chat.whatsapp.com/FZoYUNmimyYF7lI04pWL8E?mode=ac_t

03/06/2026

கரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் நியமனம்!

கரூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி நியமித்து அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்.

Chief Minister Vijay made the announcement appointing Dairy Minister Vijayalakshmi as the in-charge minister of Karur district.

02/06/2026

கரூரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு..

01/06/2026

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சட்ட ஆணைகள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்ட ஆணைகளுக்கான ஓராண்டு கால பணிநிறைவேற்று திட்டத்தில் புதிய சட்ட வல்லுநர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எனவே, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் பணி விபரப்பட்டியலுடன் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு 08.06.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

30/05/2026

கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழாவில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய முஸ்லிம் நண்பர்கள் ❤️✨☪️🕉️

😘😍 Karur

Photos from Velayuthampalayam's post 27/05/2026

கம்பம் ஆற்றில் விடுதல்...

அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 🎑🎠🎡🎪🎎🎉🥳


😘😍 கரூர்_திருவிழா_2026
கரூர்_வைகாசி_பெருவிழா
கரூர்_திருவிழா
karurfestival
கரூர் karur festival Karur

Want your business to be the top-listed Government Service in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Https://maps. Google. Co. In/maps?q=velayuthampalayam+karur&ie=UTF-8&ei=gVpeUuruIpOgiQfOv4H4Aw&ved=0CAoQ_AUoAg
Karur
639117