S Kalyanasundaram

S Kalyanasundaram S.Kalyanasundaram - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

"மானமும், அறிவும் மனிதருக்கு அழகு"
17/09/2026

"மானமும், அறிவும் மனிதருக்கு அழகு"

மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்துமக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம்...
17/09/2026

மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து
மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

பேரறிஞர் அண்ணா விதைத்து - தலைவர் கலைஞர் வளர்த்து - நாம் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்!

மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி - சுயமரியாதை -
தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்! பயணத்தில் வெல்வோம்!

M. K. Stalin

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் அவர்கள் அலுவலக...
15/09/2026

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் அவர்கள் அலுவலகத்தில் அண்ணாரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள்வலுவை இழக்கட்டும்.நீங்கள் தாங்கி தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள்.- பேரறிஞர் அண்ணா 118
15/09/2026

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள்
வலுவை இழக்கட்டும்.
நீங்கள் தாங்கி தாங்கி வலுவை
பெற்றுக் கொள்ளுங்கள்.

- பேரறிஞர் அண்ணா 118

எந்நாளும் நமது அமைச்சர் கழகத்தின் சோழமண்டலக் காவலர் அண்ணன் கோ.சி.மணி அவர்களது 98-வது பிறந்தநாளில் அன்னாரின் புகழை போற்றி...
13/09/2026

எந்நாளும் நமது அமைச்சர் கழகத்தின் சோழமண்டலக் காவலர் அண்ணன் கோ.சி.மணி அவர்களது 98-வது பிறந்தநாளில் அன்னாரின் புகழை போற்றி வணங்குவோம்...!🙏

Address

Kumbakonam

Website

Alerts

Be the first to know and let us send you an email when S Kalyanasundaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share