கோவிந்தகுடி

கோவிந்தகுடி

Share

கிளை கழக அதிகாரப்பூர்வ பக்கம் கோவிந்தகுடி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அதிகாரபூர்வ சமுகவலை தளம்

Photos from கோவிந்தகுடி's post 27/03/2024

வலங்கைமான் ஒன்றியம் ஆவூரில் இந்தியா கூட்டணியின் நாகை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் P.A.S.ரஹ்மத் அலி மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஆவூர் இர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

17/03/2024

இறைவனின் திருப்பெயரால்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவிந்தகுடி கிளையின் சார்பாக,

இந்த வருட ஃபித்ரா நபர் ஒன்றுக்கு ₹130/-மட்டும்.

தொடர்புக்கு...

K.அஹ்மத் கபீர்
+9199942 97850

P.A.S.ரஹ்மத் அலி
+9187543 77606

S.சாதிக் பாட்ஷா
+919488416834

05/12/2023

இறைவன் நாடினால் குடந்தையில்...

03/10/2022
08/03/2022

இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவிந்தகுடி கிளை சார்பாக...

Photos from கோவிந்தகுடி's post 18/11/2021

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக உதவி.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் கோவிந்தகுடி கிளை சார்பாக மழையால் வீட்டின் சுவர்கள் இடிந்து பாதிக்கப்பட்ட சுமார் 5 குடும்பங்களுக்கு தலா ₹1000/- ரூபாய் ஆறுதல் தொகையாக கோவிந்தகுடி ஊராட்சி மன்ற துணை தலைவரும், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவருமாகிய P.A.S.ரஹமத் அலி அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அல் ஜலால் மற்றும் கோவிந்தகுடி கிளை கழக செயலாளர் அஹமது அல் ஜலால் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

14/11/2021

கோவிந்தகுடி முன்னாள் ஆசிரியர் மறைந்த முற்போக்கு சிந்தனையாளர் ராஜா முஹம்மது அவர்களின் மகனார் சாதிக் பாட்சா அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக பேராசிரியர் தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று முதல் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

21/10/2021

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி யில் பொது கணக்கு தணிக்கை குழு ஆய்வின்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட கழக செயலாளர் அவர்களுடன் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தொண்டரணி செயலாளர் சாதிக் பாட்சா மற்றும் வலங்கை ஒன்றிய செயலாளர் முபாரக் அலி.

Want your business to be the top-listed Government Service in Kumbakonam?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

பள்ளிவாசல் கடைத்தெரு, கோவிந்தகுடி
Kumbakonam
612701