கருப்புadmk2026
எடப்பாடியார் விசுவாசி
29/01/2026
இனி அரசியலை அரசியல் ரீதியாக பேசுங்கள்...
M. K. Stalin
உங்கள போல எங்களுக்கு கை டைப் அடிக்கல..
நாங்க வலிமையா இருக்கோம்...
நாங்க பேச ஆரம்பிச்சா அசிங்கமா போயிடும்.
மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்.
இல்லாவிட்டால் எங்களுக்கும் பேசத் தெரியும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
29/01/2026
29/01/2026
தமிழகத்தின் திசையைத் தீர்மானிக்கப் போகும் 2026 தேர்தல் களத்தில் மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்கள் என்பதைதான்,
நேற்று முன்தினம் வெளியான News7 தமிழ் தொலைக்காட்சியில் வெளிவந்த ஸ்பிக் மீடியா - இடம்வலம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும்,
இன்றைய தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
சிறப்பாக செயல்படக் கூடிய எதிர்க்கட்சியாக அஇஅதிமுக..
சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியார்..!!
மக்களுக்கு பிடித்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார்!
மக்களைக் காக்க..
தமிழகத்தை மீட்க..
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்களால் மட்டுமே முடியும் என்பதை தமிழக மக்கள் முழுமனதோடு உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று தேர்தல் நடந்தால், 38% வாக்குகளுடன் அஇஅதிமுக தான் வெற்றி பெறும் என்பது,
மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்,
வெற்றி நம் கையில் இருக்கிறது என்பதை உறுதிசெய்து விட்டது.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Mayiladuthurai
609001
