Mohamed Siddik

Mohamed Siddik State General Secretary (Elected) , Puducherry Youth Congress
Ex State Spokesperson

Tamilnadu Chief Minister Thiru. Joseph vijay met Leader Of opposition thalaivar Rahul Gandhi & Annai sonia Gandhi at Del...
10/06/2026

Tamilnadu Chief Minister Thiru. Joseph vijay met Leader Of opposition thalaivar Rahul Gandhi & Annai sonia Gandhi at Delhi 📍Today

இதுக்கும் சேர்த்து ஒப்பாரி வைப்பாங்க டெல்லி வரைக்கும் திமுக!

இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் அன்றைய மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள். 2012ல் எடுக்கப்பட்ட புகைப்படம்தவெக தலைவர் விஜய்யுட...
07/05/2026

இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் அன்றைய மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள். 2012ல் எடுக்கப்பட்ட புகைப்படம்

தவெக தலைவர் விஜய்யுடன் இருப்பவர்கள்
1, அசோக் பசோயா - அன்றைய அகில இந்திய மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், தற்போது ஹிமாச்சல் மாநில அரசு வழக்கறிஞர்.

2, ராகினி நாயக் - அன்றைய அகில இந்திய மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், தற்போது காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்

3, ஹிபி எடன் - அன்றைய அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர், தற்போது எர்ணாகுளம் காங்கிரஸ் MP

4, கோபிநாத் பழநியப்பன் - அன்றைய அகில இந்திய மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், தற்போது அகில இந்திய காங்கிரஸ் (கர்நாடகா) பெறுப்பாளர்.

2010க்கு முன்பு நடிகராக இருந்தபோதே ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைய விரும்பினார்

2012-14 ஆண்டுகளிலும் காங்கிரசோடு தொடர்பில் இருந்திருக்கிறார்

இப்போதும் காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறார்

இவர் நம்பகமான மனிதர் இல்லையென்றால் வேறு யார்?

நான் டெல்லியில் உள்ள உங்கள் படைவீரன். உங்களுக்கு என்ன உதவியோ பாதுகாப்போ தேவையோ, அனைத்திற்கும் நான் இருக்கிறேன். Rahul Ga...
18/04/2026

நான் டெல்லியில் உள்ள உங்கள் படைவீரன்.
உங்களுக்கு என்ன உதவியோ பாதுகாப்போ தேவையோ, அனைத்திற்கும் நான் இருக்கிறேன். Rahul Gandhi

📍 Ranipet, Tamil Nadu

18/04/2026

Brother ' MK Stalin '

காந்தி குடும்பத்தின் உண்மை விசுவாசி தலைவர் 🧡🤍💚கட்சியே முக்கியம், தனிப்பட்ட நபர் அல்ல!   ~முன்னாள் முதல்வர் நாராயணசாமி பே...
25/03/2026

காந்தி குடும்பத்தின் உண்மை விசுவாசி தலைவர் 🧡🤍💚

கட்சியே முக்கியம், தனிப்பட்ட நபர் அல்ல!
~முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி!

25/03/2026

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

கனிமொழி எம்.பி யின் கடைசி கட்ட முயற்சியின் காரணமாக புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.....
22/03/2026

கனிமொழி எம்.பி யின் கடைசி கட்ட முயற்சியின் காரணமாக புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.. காங்கிரஸ் தனித்து போட்டியிட தமிழக முதல்வர் விரும்பவில்லை

இன்று நள்ளிரவில் இரண்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் புதுச்சேரியில் கையெழுத்திட உள்ளனர்.

* காங்கிரஸ் 16
* திமுக 12
* விசிக 1
* இ.கம்யூ 1

RaGa
16/03/2026

RaGa

Address

Pondicherry

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohamed Siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share