We The Leaders - Thiruvadanai

Directions

We The Leaders - Thiruvadanai இராமநாதபுரம் முன்னேற வேண்டும்.

இளைஞர் சக்தியுடன் - மக்கள் சக்திக்காக இணைந்து பணியாற்ற வாருங்கள்.


🎉 🔥

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களுக்கான சமுதாய அடையாளம் பெற உழைத்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினை...
11/09/2026

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களுக்கான சமுதாய அடையாளம் பெற உழைத்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினம் இன்று.

தமது வாழ்நாளையே சமூக விடுதலைக்காக அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, சுயமரியாதை மற்றும் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்த அவரது சமூகப் பணியும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.

ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் உருவாகவும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைக்க போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வணங்குகிறோம்.

K.Annamalai
தலைமை சேவகர்,
We The Leaders Foundation .

We The Leaders Foundation  அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முடிவுகளைத் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜ...
01/08/2026

We The Leaders Foundation அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முடிவுகளைத் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் 129 டாஸ்மாக் (TASMAC) சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

எனவே, இக்கடைகளை உடனடியாக மூடவும், எங்கள் குழந்தைகள் கல்வி கற்கும், வழிபடும் மற்றும் பயணம் செய்யும் இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

K.Annamalai

இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை மற்றும் வழிவிடு முருகன் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடை ஆகியவற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

We The Leaders Ramanathapuram || We The Leaders - Mudukulathur || we the leader's பரமக்குடி || பரமக்குடி அண்ணாமலை அன்பர்கள் || Annamalai Warriors Ramanathapuram .

20/06/2026

சாமானியர்களின் வாழ்வியலை உணர்ந்த சாமானியன்.

💥

17/06/2026

50இலட்சம் உறுப்பினர்களை இணைப்பதே முதல் இலக்கு!!

அதை நோக்கி பயணிப்போம்....

K.Annamalai || We The Leaders Ramanathapuram

12/06/2026

வணக்கம்,

உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்காக தற்போது Referral Code முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

wetheleader.org இணையதளத்தில் புதிய உறுப்பினர்களை பதிவு செய்யும் போது, Referral Code பகுதியில் உங்கள் Member ID-யை (கடைசி 6 எண்கள்) பதிவு செய்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுங்கள்.

இதன் மூலம் உங்கள் முயற்சியினால் எத்தனை உறுப்பினர்கள் இணைந்துள்ளனர் என்பதை நீங்களே உங்கள் Profile-ல் அறிந்து கொள்ள முடியும். மேலும், உறுப்பினர் சேர்க்கை பணியில் உங்களின் பங்களிப்பை தலைமை அலுவலகத்திலும் அறிந்து கொள்ள முடியும்.

நன்றி. ❤️🙏🏻

06/06/2026

We The Leaders இயக்கத்தின் சார்பாக தன்னார்வளர்களாக இணைந்த இராமநாதபுரம் மாவட்ட நண்பர்களின் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

தலைவர் அண்ணாமலை அவர்களை ஆதரிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உங்கள் ஆதரவினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள் : 08.06.2026 (திங்கட்கிழமை)

இடம் : NR மஹால், இராமநாதபுரம்.

நேரம் : மாலை 04:00 மணி

மாறுவோம்,மாற்றுவோம்.

K.Annamalai | Dharani R Murugesan | NR Manimaran

Address

Ramanathapuram Down
Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders - Thiruvadanai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share