We The Leaders Ramanathapuram

We The Leaders Ramanathapuram We The Leaders | Lead the Change

We The Leaders Foundation _ன் மாநில பொருளாளராக நியமிக்க பட்டுள்ள திரு. Balaji Uthamaramasamy அவர்களின் பணி சிறக்க வாழ்த்...
20/10/2026

We The Leaders Foundation _ன் மாநில பொருளாளராக நியமிக்க பட்டுள்ள திரு. Balaji Uthamaramasamy அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...

K.Annamalai

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில்  #நம்_ஊரணி_நம்_பொறுப்பு 100நாட்கள் திட்டப்பணி மூலம் முதுகுளத்தூர...
19/10/2026

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் #நம்_ஊரணி_நம்_பொறுப்பு 100நாட்கள் திட்டப்பணி மூலம் முதுகுளத்தூர் வழிவிடு முருகன் கோவில் தூய்மை பணி மூன்றாம் நாள் பணி நடைபெறுகிறது.

K.Annamalai | We The Leaders Foundation | பொழிகால் கா.பாலதண்டாயுதபாணி.

15/10/2026

இன்னைக்கு நாம் ஆரம்பிப்பது ஒரு Revolutionary Project. 👏

ஒரு தலைவனுக்கு பின்னால், ஒரு பிம்பத்துக்கு பின்னால், ஒரு Cult Politics-க்கு பின்னால் அரசியல் சிக்கி நிற்கும் காலகட்டத்தில்,
இது Revolutionary Project. ✅

ஏவுகணை நாயகன் ஐயா APJ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளன்று அவர்களது நினைவிடத்தில்  We The Leaders Ramanathapuram  சார்...
15/10/2026

ஏவுகணை நாயகன் ஐயா APJ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளன்று அவர்களது நினைவிடத்தில் We The Leaders Ramanathapuram சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.

14/10/2026
13/10/2026

ஆந்திரா ₹16 க்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் போட்டப்போ! நாம கார் ரேஸ் பாக்க லண்டன் போயிட்டோம்...

வந்து பாத்தா ₹37க்கு மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலை...

K.Annamalai | We The Leaders Foundation

13/10/2026

களத்தில் சந்திப்போம் ✌️

இன்றைய நாளிதழ்களில்...K.Annamalai We The Leaders Foundation
13/10/2026

இன்றைய நாளிதழ்களில்...

K.Annamalai We The Leaders Foundation

இன்று காலை 11 மணியளவில் இராமநாதபுரம் நகர் பகுதியில் பள்ளி மற்றும் கோவில் அருகேயும்!பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வ...
12/10/2026

இன்று காலை 11 மணியளவில் இராமநாதபுரம் நகர் பகுதியில் பள்ளி மற்றும் கோவில் அருகேயும்!

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடைகளை அகற்ற கோரி

மாவட்ட ஆட்சியரிடம் இராமநாதபுரம் சார்பாக
கோரிக்கை மனு அளிக்கப்பட்டது...

நகர் மற்றும் சுற்றுபகுதியில் உள்ள தன்னார்வளர்கள் கலந்துகொண்டனர்...

K.Annamalai | We The Leaders Foundation

Address

Kenikkarai
Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share