26/09/2026
மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு Narendra Modi ஜி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதம் முழுவதும் சேவை மாதமாக கொண்டாடும் நிகழ்வான ஒன்றில் இன்று இராமநாதபுரம் மாவட்ட கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான சனாதனிகள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
Nitin Nabin Deepak Mhaskey Nainar Nagenthran Muraleedharan Krishnamoorthy Balaji M S BJP Tamilnadu