Bharath Kumar Salem

Call

Bharath Kumar Salem politician

29/07/2026

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ......
K.Annamalai

27/07/2026

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஐயா அவர்களின் குடும்பம் மக்கள் தலைவர் அண்ணாமலை அண்ணா அவர்களுக்கு கொடுத்த வேலும் மயிலும் 🦚❣️
K.Annamalai

27/07/2026

இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில் , அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்திய மக்கள் தலைவர் 🥰 🙏
K.Annamalai

19/07/2026

காமராஜர் புகழை கர்நாடக மாநிலத்தில் நிலைநாட்டிய தலைவன் - அண்ணாமலை அண்ணா அவர்கள் ❤️

கர்நாடக மாநிலத்தில் காவல் பணியில் இருந்த போது, அங்கே ஒரு பள்ளி ஆண்டுவிழாவில் உரையாற்றிய திரு. அண்ணாமலை அண்ணா அவர்கள் ...

K.Annamalai

We The Leaders Meeting | நிரம்பி வழியும் திடல்!அண்ணாமலையின் 'We The Leaders' அமைப்பின் மாநாடு இன்னும் சற்று நேரத்தில் தொ...
12/07/2026

We The Leaders Meeting | நிரம்பி வழியும் திடல்!

அண்ணாமலையின் 'We The Leaders' அமைப்பின் மாநாடு இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்; தொண்டர்களால் நிரம்பி வழியும் மாநாட்டுத் திடல்

We The Leaders Meeting | 12 JULY 2026

|

12/07/2026

இன்றைய தலைப்புச் செய்தி முக்கிய செய்தி எல்லாம் அண்ணன் தான்..

இனி தினந்தோறும் அண்ணன் அண்ணாமலை அண்ணா அவர்களின் அதிரடி எல்லாம் முக்கிய செய்தி தலைப்புச் செய்தி தான்... Loading....
K.Annamalai Tamil Elango E Puttaraj Gowda

தமிழ் மண்ணிற்கும் தமிழக மக்களுக்குமான தலைவர்..மக்கள் சேவகர்... fans K.Annamalai
10/07/2026

தமிழ் மண்ணிற்கும்
தமிழக மக்களுக்குமான தலைவர்..

மக்கள் சேவகர்...

fans K.Annamalai

03/07/2026

மக்களுடன் மக்கள் தலைவர் அண்ணாமலை அண்ணா அவர்கள் 🔥
K.Annamalai

Address

Salem

Telephone

+919488576779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharath Kumar Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share