Vinoth Arumugam

Call Website Contact the organization

Vinoth Arumugam politician

21/09/2026

100 நாள் விஜய் ஆட்சி மக்கள் வேதனைப்படும்படி ஆச்சி!

19/09/2026

இதுபோன்ற மாற்றத்திற்காகத் தான் விஜய்க்கு வாக்களித்தீர்களா மக்களே!

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 11 கொ*லைகள்..!

16/09/2026

தாராபுரம் தவெக வேட்பாளர் விரட்டியடிப்பு 🔥👏👌

இன்று விலை போனவரை விரட்டியடித்துள்ளனர்!

நாளை விலை கொடுத்து வாங்கிய விஜயையும் மக்கள் விரட்டி அடிப்பார்கள்!

15/09/2026

விநாயகர் தான் திமுகவை விரட்டி அளித்துள்ளார்!
#இந்துவிரோத_திமுக

11/09/2026

இது தவெக அமைச்சர்களின் AI காணொளி தான் ஆனால் காணொளியில் நடந்தது அனைத்தும் உண்மை!

‌Fails

11/09/2026

ரஷ்ய அதிபருக்கு உலக பொதுமறையான திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை அன்பளிப்பாக வழங்கினார் பிரதமர் மோடி ஐயா! 🙏

உலகத் அளவில் தமிழின் தொன்மையும், திருக்குறளின் பெருமையும் கொண்டு செல்லும் இப்படிப்பட்ட தலைவரை விட்டு ரீல்ஸ் போடும் தற்குறியை கொண்டாடும் சில தமிழ் மக்களை என்ன சொல்ல!🤦‍♂️

11/09/2026

விஜய் அரசு பரந்தூர் விமான நிலையம் அமைவதை தடுத்தது இதற்காகத்தானா!

நீரையும் நிலத்தையும் பாதிக்கும் இந்த தொழிற்சாலை அமைவதற்கு பதில் விமான நிலையமே அமைத்திருக்கலாம்!

இதுதான் விஜய் விவசாயிகளை காப்பாற்றும் லட்சணமா?


11/09/2026

"டெல்லியில் ரஷ்ய அதிபர் புதின் அவர்கள்!"🇮🇳🤝🇷🇺🔥



உலக நலனுக்காக “வசுதைவ குடும்பகம்” என்ற உயரிய சிந்தனையை உலகெங்கும் எடுத்துச் சென்று, பாரதத்தின் ஒற்றுமையை முன்னிறுத்தி வர...
11/09/2026

உலக நலனுக்காக “வசுதைவ குடும்பகம்” என்ற உயரிய சிந்தனையை உலகெங்கும் எடுத்துச் சென்று, பாரதத்தின் ஒற்றுமையை முன்னிறுத்தி வரும் சர்சங்கசாலக் பரமபூஜனீய டாக்டர் மோகன் பகவத் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🙏

11/09/2026

மாற்றம் வேணும்னு கேட்ட விஜய் ரசிகைக்கு விஜய் ஆட்சியில் கிடைத்த சிறப்பான மாற்றம்😂😂


Address

Salem
636004

Alerts

Be the first to know and let us send you an email when Vinoth Arumugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vinoth Arumugam:

Shortcuts

Share

Category