20/08/2026
🏥⚠️ Parents, Be Alert! — Vaccination-Related Issues and Patient Rights Concerns at Salem Medical Centre Hospital 🚨💉⚖️
💉 Vaccination: Compulsory? Vaccination was initially stated to be “compulsory”, but was later acknowledged as recommended rather than legally compulsory!
📝 Consent & Pressure: Time was requested to discuss vaccination with family, but the vaccine was loaded within minutes without consent being given, followed by pressure to administer it immediately!
🗣 Vaccination Counselling: Proper information about the purpose of the vaccines, possible side effects and what to do in case of a severe reaction was not adequately explained before vaccination!
👶 Hepatitis-B: The baby was called for Hepatitis-B vaccination only after 24 hours of birth, despite the recommended birth dose being administered within 24 hours!
💰 Additional Charges: An additional ₹500 for the vaccine allegedly wasted after being loaded without consent.
🏥🏥⚠️ Salem Medical Centre Hospital-ல் தடுப்பூசி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் நோயாளிகளின் உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் 🚨💉⚖️
🚨 பெற்றோர்களே உஷார்! 👨👩👶
💉 தடுப்பூசி: கட்டாயமா? தடுப்பூசி முதலில் “கட்டாயம்” என தெரிவிக்கப்பட்டு, பின்னர் சட்டப்படி கட்டாயமில்லை, பரிந்துரைக்கப்படுவது மட்டுமே என தெரிவிக்கப்பட்டது!
📝 Consent & Pressure: குடும்பத்தினருடன் ஆலோசிக்க நேரம் கேட்டிருந்த நிலையில், சம்மதம் வழங்கப்படுவதற்கு முன்பே தடுப்பூசி தயார்படுத்தப்பட்டு, உடனடியாக செலுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டது!
🗣 Vaccination Counselling: தடுப்பூசி ஏன் வழங்கப்படுகிறது, அதன் சாத்தியமான பக்கவிளைவுகள் மற்றும் கடுமையான எதிர்வினை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து போதுமான விளக்கம் வழங்கப்படவில்லை!
👶 Hepatitis-B: குழந்தை பிறந்து 24 மணி நேரத்திற்குப் பிறகே Hepatitis-B தடுப்பூசிக்காக அழைக்கப்பட்டது; பிறப்பு தடுப்பூசி 24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது!
💰 கூடுதல் கட்டணம்: சம்மதமின்றி தயார்படுத்தப்பட்டு வீணானதாகக் கூறப்பட்ட BCG தடுப்பூசிக்கு கூடுதலாக ₹500 கோரப்பட்டது!