Slm Young ADMK

Slm Young ADMK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Slm Young ADMK, Political Party, Salem.

17/08/2026

அமைச்சர் ரமேஷ் : விஜய் அண்ணா வரும் போது எந்திரிச்சி நிக்க மாட்டேங்கிறாங்க 😭😂

17/08/2026

2021 அதிமுக ஆட்சி முடியும் வரை தமிழ்நாட்டில் போதை பொருள் கலாச்சாரமே கிடையாது 🔥

அது தான் டா அதிமுக 😎🔥

17/08/2026

16/08/2026

அதிமுகவின் இளம் தலைமுறைகள் இணையதளத்தில் சம்பவம் செய்து கொண்டிருக்கிறார்கள் 🌱❤️‍🔥

16/08/2026

கைத்தறி நெசவாளரின் மகளான அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ இடம் கிடைத்த மகிழ்ச்சி! 🎓
எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்த மாணவி. 🙏
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கிய 7.5% இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தருணம். 💪

16/08/2026

ஒட்டுமொத்த Media-க்கும் Total Damage பன்னிட்டாப்பல 😂😡

15/08/2026

இப்படிப்பட்ட தங்கத் தலைவனை மிஸ் பண்ணிட்டோமே! 🥹❤️‍🔥🦁

மக்களுக்காக சிந்தித்த தலைவன்…
விவசாயிகளுக்காக குரல் கொடுத்த தலைவன்…
எளிய மக்களின் நம்பிக்கையாக இருந்த தலைவன்…

எடப்பாடியார் மாதிரி ஒரு தலைமை கிடைத்தது பெருமை…
அதை இழந்தது தான் வேதனை! 💔

மீண்டும் மக்கள் மனதில்…
மீண்டும் தமிழகத்தின் அரியணையில்! 🔥🦁

15/08/2026

ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பயம் வந்துவிட்டது போல😂

15/08/2026

சுதந்திரம் குறித்த அம்மாவின் உரை 🫡🔥🚩
வார்த்தையில் ஒரு உறுதி… பார்வையில் ஒரு ஆளுமை… பேச்சில் ஒரு அனல்...! 🔥 அம்மாவின் கம்பீரமான குரலும், துணிச்சலான வார்த்தைகளும் 🌱
அனைவருக்கும் 80வது சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🫡 Young_ADMK

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when Slm Young ADMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share