01/11/2026
உலக சைவ உணவு தின நல்வாழ்த்துக்கள்!
சைவ உணவின் சிறப்பையும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களின் முக்கியத்துவத்தையும் அனைவரிடமும் எடுத்துரைப்போம்.
ஆரோக்கியமான மற்றும் சமநிலையான உணவுமுறையைப் பின்பற்றுவோம்.
அனைவரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துவோம். 🌿
அன்புடன்,
Dr. S. Ayyadurai Pandian
M.A., M.A., PGDBA.,