Kosappadi Sathya BJP

Call Contact the organization

Kosappadi Sathya BJP ஒரு சாமானியன்,உங்களில் ஒருவன், மோடியின் படைவீரன்! district co-convenor-மாவட்ட இணைஅமைப்பாளர்
IT wing-data management
kallakurichi dt.Tamil Nadu BJP
army is BJP

கள்ளக்குறிச்சி மாவட்ட பயிற்சி முகாம் – ஒரு சிறப்பான அனுபவம்.பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சி பேரி...
21/09/2026

கள்ளக்குறிச்சி மாவட்ட பயிற்சி முகாம் –
ஒரு சிறப்பான அனுபவம்.

பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சி பேரியக்கம் -2026
சார்பில் நடைபெற்ற
இரண்டு நாள் மாவட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.

இரண்டு நாட்களும் கட்சியின் சித்தாந்தம், வரலாறு, அமைப்பு, மக்கள் பணி மற்றும் ஒரு சிறந்த காரியகர்த்தரின் கடமைகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள பயிற்சிகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

அனுபவம் வாய்ந்த தலைவர்களின் வழிகாட்டுதல்களையும்,
சக காரியகர்த்தர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களையும் பெற முடிந்தது.

இந்தப் பயிற்சி, கட்சிப் பணியில் மேலும் அர்ப்பணிப்புடனும், தெளிவுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்ற புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

இந்த சிறப்பான பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல....
🙏

“கற்றல் தொடரட்டும்…
களப்பணி சிறக்கட்டும்…
தேசப்பணி தொடரட்டும்!”

என்றும் தேசத்தின் வளர்ச்சி பணியில்
#கொசப்பாடி_சத்யா #சங்கராபுரம்சட்டமன்றதொகுதியின் #14கள்ளக்கறிச்சிபாராளுமன்றத்தொகுதி

#சங்கராபுரம்





#கள்ளக்குறிச்சி

Address

Perumal Kovil Street Kosappadi Village
Sankarapuram
606401

Telephone

+918940426699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kosappadi Sathya BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kosappadi Sathya BJP:

Shortcuts

Share