ம.கரிகாலன் அமமுக

ம.கரிகாலன் அமமுக

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ம.கரிகாலன் அமமுக, GST Road, Chennai.

21/03/2026
15/03/2026

வெற்றி பாதையை நோக்கி...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

01/03/2026

நேற்று 28.2.2026 கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது.

Photos from ம.கரிகாலன் அமமுக's post 26/02/2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV.தினகரன் அவர்களின் சார்பாக ஐயா திரு.இரா.நல்லகண்ணு அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Photos from ம.கரிகாலன் அமமுக's post 25/02/2026

கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க
இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்
மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இடம் : செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில்
நாள் : 24.2.2026

#அம்மா78 |

23/02/2026

இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளில் வணங்குகிறேன்.

Photos from ம.கரிகாலன் அமமுக's post 21/02/2026

கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று 21.2.2026 நடைபெற்றது.

Photos from ம.கரிகாலன் அமமுக's post 14/02/2026

தேசிய ஜனநாயகக் கூட்டணி
அஇஅதிமுக சார்பில்
திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இடம் : சிட்லபாக்கம்
நாள் : 13.2.2026

03/02/2026

பேரறிஞர் அண்ணாவின்
57 ஆவது நினைவு நாளில்
போற்றி வணங்குவோம்..🙏

25/01/2026

வீரவணக்கம்🙏

Photos from ம.கரிகாலன் அமமுக's post 24/01/2026

நேற்று 23.1.2026 கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

GST Road
Chennai
600045