TVK Eriyur HQ - It Wing

Website

TVK Eriyur HQ - It Wing தமிழக வெற்றிக் கழகம்
Eriyur HQ – IT Wing
💻 Digital Media • Information • Communication
🤝 Serving the Movement • Connecting the People

🎉 சமுதாய வளைகாப்பு விழா – அன்பான அழைப்பு! 🎉பெண்களின் நலன் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை முன்னிறுத்தி நடை...
03/11/2026

🎉 சமுதாய வளைகாப்பு விழா – அன்பான அழைப்பு! 🎉

பெண்களின் நலன் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை முன்னிறுத்தி நடைபெறும் சமுதாய வளைகாப்பு விழாவில் தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. S. கஜேந்திரன் MLA அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் தங்களின் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறோம்.

📅 நாள்: 04.11.2026 – புதன்கிழமை
⏰ நேரம்: காலை 11.00 மணி
📍 இடம்: காரல் மார்க்ஸ் திருமண மண்டபம், பென்னாகரம், தர்மபுரி மாவட்டம்.

அன்புடன் அழைப்பவர்:

திரு. எம். உதயகுமார்
ஒன்றிய செயலாளர்
ஏரியூர் வடக்கு ஒன்றியம்
தமிழக வெற்றிக் கழகம் ❤️💛

🙏 தங்கள் வருகையே எங்களுக்கு மகிழ்ச்சி! விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்!

#தமிழகவெற்றிக்கழகம் #சமுதாயவளைகாப்புவிழா #எம்உதயகுமார் #ஏரியூர்வடக்குஒன்றியம்

🎈 குழந்தைகளுடன் குழந்தையாக மாறும் முதல்வர் விஜய்! ❤️📍 நவம்பர் 14 – அம்பாசமுத்திரம்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நெல்லை ம...
31/10/2026

🎈 குழந்தைகளுடன் குழந்தையாக மாறும் முதல்வர் விஜய்! ❤️

📍 நவம்பர் 14 – அம்பாசமுத்திரம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் பங்கேற்க உள்ளார்.

🏫 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, கேக் வெட்டி குழந்தைகள் தினத்தைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மகிழ்ச்சியோடு இணையும் இந்தச் சிறப்பு நிகழ்வு! ❤️

வாழ்க வளமுடன்! வளர்க தமிழகம்!

திரு. S. கஜேந்திரன்
பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் | தமிழ்நாடு பேரவை விதிகள் குழு உறுப்பினர் | தருமபுரி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர்

திரு. M. உதயகுமார்
ஏரியூர் வடக்கு ஒன்றிய செயலாளர்

Good morning
31/10/2026

Good morning

Hi
30/10/2026

Hi

Massive Announcement 👌👌👌
30/10/2026

Massive Announcement 👌👌👌

30/10/2026

Address

Tamilnadu Police Colony

Alerts

Be the first to know and let us send you an email when TVK Eriyur HQ - It Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share


Other Tamilnadu Police Colony government services

Show All