Madurai District Police

Call Contact the organization

Madurai District Police We are Officers, men & women of Madurai District Police who are committed to make Madurai District feel safe & secure .

Madurai District Police are committed to excellence in law enforcement, have high priority to protect human life, have primary goal of preventing crime and to reduce fear of crime. Madurai District Police aims to provide service with understanding, response with compassion, to maintain high levels of integrity & professionalism in all actions, and to safe guard the rights of citizens

மதுரை மாவட்டத்தில் இன்று(07.10.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற...
07/10/2026

மதுரை மாவட்டத்தில் இன்று(07.10.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.


07/10/2026

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் அணித்தலைவர் அணிவகுப்பை நிறைவு செய்வதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களிடம் அனுமதி பெற்றார்.

The Parade Commander, a Trainee Deputy Superintendent of Police, sought permission from the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, to conclude the parade at the 14th Passing Out Ceremony of Deputy Superintendents of Police held at the Tamil Nadu Police Academy, Oonamancheri, Vandalur.

07/10/2026

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.

Dr. Mahesh Kumar Aggarwal, IPS., Director General of Police / Head of Police Force, Tamil Nadu, presented a memento to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, at the 14th Passing-Out Ceremony of Deputy Superintendents of Police held at the Tamil Nadu Police Academy, Oonamancheri, Vandalur.

07/10/2026

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

Dr. Mahesh Kumar Aggarwal, IPS., Director General of Police / Head of Police Force, Tamil Nadu, delivered the welcome address at the 14th Passing Out Ceremony of Deputy Superintendents of Police held at the Tamil Nadu Police Academy, Oonamancheri, Vandalur.

07/10/2026
07/10/2026

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் அணித்தலைவர் வழங்கும் அணிவகுப்பு மரியாதையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, received the ceremonial parade salute presented by the Parade Commander, a Trainee Deputy Superintendent of Police, at the 14th Passing Out Ceremony of Deputy Superintendents of Police held at the Tamil Nadu Police Academy, Oonamancheri, Vandalur.

07/10/2026

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Dr. Mahesh Kumar Aggarwal, IPS., Director General of Police / Head of Police Force, Tamil Nadu, welcomed the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, with a bouquet upon his arrival at the Tamil Nadu Police Academy, Oonamancheri, Vandalur, to attend the 14th Passing Out Ceremony of Deputy Superintendents of Police.

நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில...
07/10/2026

நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தீவிர நடை ரோந்து (Foot Patrolling) பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


மதுரை மாவட்ட பொது குறைதீர்ப்பு தினம்தமிழக அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் இன்று 07.10.2026 மாவட்ட காவல் அலுவலகம் மற...
07/10/2026

மதுரை மாவட்ட பொது குறைதீர்ப்பு தினம்
தமிழக அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் இன்று 07.10.2026 மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்டங்களிலும் பொது மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
மேலும் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினார். இதேபோல், மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் , காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினர்.
இன்று மாவட்டம் முழுவதும் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது மிக விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.


Address

District Police Office, Surveyor Colony, Alagar Kovil Main Road , Madurai
Tamilnadu
625007

Telephone

+91 0452 2562277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Madurai District Police:

Shortcuts

Share