AnanthDpi

AnanthDpi

Share

A Soldier Never Retires He Only Steps Back. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. Belongs to the Dravidian Stock. X - AnanthDpi
Insta- AnanthDpi
Threads- AnanthDpi

Photos from DNV Dr.Senthil Kumar.S DMK's post 09/05/2026
09/05/2026

Power is temporary, but true statesmanship is eternal 🖤❤️

Through decades of relentless public life, you have shown the nation what it means to lead with dignity, resilience, and an uncompromising commitment to the people.

You are not just a political leader; you are the steadfast shield of the Dravidian ideology and the ultimate guardian of Tamil Nadu's rights.


08/05/2026

🖤❤️🔥

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🖤❤️

#புலிக்கல் ஊராட்சியில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்...😊🙏

#வளர்ச்சி_நோக்கி
#பாலக்கோடு

08/05/2026

வரலாற்றில் எழுதுங்கள்… 🔥

திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தவனுக்குக் கூட, இறுதியில் ஆட்சியின் வாசலைத் திறந்தது
திமுகவின் அரசியல் வலிமையே!

திமுக தயவில் வெற்றி பெற்ற
திமுக கூட்டணி கட்சிகளின் தோளில் ஏறித்தான் தவெகவால்
அரியணையை அடைய முடிந்தது என்பதை தமிழ்நாடு காலத்துக்கும் நினைவில் வைத்திருக்கும்!” 🖤❤️🔥🔥


08/05/2026

அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.🖤❤️🔥

08/05/2026

திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்க தயாராகும் #தவெக

08/05/2026

அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

- கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

08/05/2026

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🖤❤️

#எலுமிச்சனஅள்ளி ஊராட்சியில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்...😊🙏

#வளர்ச்சி_நோக்கி
#பாலக்கோடு

Want your business to be the top-listed Government Service in Tamizhagam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Tamizhagam
635111