Naan Arun

Naan Arun #எனது அனுபவங்கள் அனைத்தயும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி
am happy to share all my life experience with u

06/09/2026

காசு இருந்தால் தான் கடவுளையே பக்கத்துல பார்க்க க்க முடியும்.

01/09/2026

இதைவிட வாழ்க்கையில் வேற வலியே இல்லை நேபாள வெள்ளத்தில் தாயும் தந்தையும் இழந்த ஒரு இளம் வயது சிறு அண்ணன் தனது தங்கையை தோளி...
01/09/2026

இதைவிட வாழ்க்கையில் வேற வலியே இல்லை நேபாள வெள்ளத்தில் தாயும் தந்தையும் இழந்த ஒரு இளம் வயது சிறு அண்ணன் தனது தங்கையை தோளில் சுமந்தபடி தன் அம்மாவையும் அப்பாவையும் உறவினர்களும் தேடி அலைகிறான் அங்கு யாருமே இல்லாத உலகத்தில் இருக்கின்றான் என்ற ஒரு நம்பிக்கையில் தோளின் மேல் தன் தங்கையை உட்கார்ந்து இருக்க என்னடா வாழ்க்கை இது? வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை இந்த பூமியில் !
இருக்கிறவரை சந்தோஷமாகவும் அனைவரிடத்திலும் ஒற்றுமையாக இருப்போம் வாழ்வோம் மற்றவர்களையும் வாழ வைப்போம் நன்றி

30/08/2026

நீரின்றி அமையாது உலகு #தஞ்சாவூர்

30/08/2026

மழை இல்லாமல் தென் மாவட்டம் போகும்போது.எதோ ராஜஸ்தான்க்கு போற மாதிரி இருக்கு வெந்துருவோம் போல

என்னங்க வெயில் இப்படி அடிக்குது தஞ்சாவூர்ல !உங்க ஊர்ல வெயில் எப்படி இருக்கு கமான்ட் பண்ணுங்க !
28/08/2026

என்னங்க வெயில் இப்படி அடிக்குது தஞ்சாவூர்ல !
உங்க ஊர்ல வெயில் எப்படி இருக்கு கமான்ட் பண்ணுங்க !

டீச்சர் அடித்ததால் பிரிந்த குழந்தை உயிர்! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள 'லிட்டில் கார்டன்' பள்ளியில் LKG படித்...
21/08/2026

டீச்சர் அடித்ததால் பிரிந்த குழந்தை உயிர்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள 'லிட்டில் கார்டன்' பள்ளியில் LKG படித்து வந்த பிரணாய் தேஜ் (6) என்ற சிறுவன், வீட்டுப்பாடம் (Homework) செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ஆசிரியர், சக மாணவர்கள் முன்னிலையில் சிறுவனின் ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியரின் தாக்குதலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன், கதறி அழுதுகொண்டே இருமத் தொடங்கியுள்ளான். பின்னர் எதிர்பாராதவிதமாக நிலைகுலைந்து ஆசிரியர் மீதே விழுந்து மயக்கமடைந்துள்ளான்.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அதில் பதிவான அதிர்ச்சிகரமான சம்பவங்களைக் கண்டு கொதித்தெழுந்தனர். பள்ளி வாசலில் திரண்டு நீதிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுவனின் உடற்கூறாய்வு (Autopsy) அறிக்கையின் அடிப்படையில் மரணத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகளில் தொடரும் இத்தகைய உடல் ரீதியான தண்டனைகளும் (Corporal Punishment) வன்முறைகளும் குழந்தைகள் பாதுகாப்புக் குறித்த தீவிர அச்சத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

உயிருக்கு போராடிய தம்பி.ஒரு நொடி விடாமல் பார்த்துக் கொண்ட அண்ணன்.உத்திரப் பிரதேசத்தின்  ஹார்டோன் மாவட்டத்தில் அருண் (21)...
19/08/2026

உயிருக்கு போராடிய தம்பி.
ஒரு நொடி விடாமல் பார்த்துக் கொண்ட அண்ணன்.
உத்திரப் பிரதேசத்தின் ஹார்டோன் மாவட்டத்தில் அருண் (21)என்பவர் மதிய வேளையில் வைக்கோல் கட்டுகளை எடுக்கும் போது விஷத்தன்மை வாய்ந்த பாம்பு ஒன்று கடிக்க உடனே மயக்கம் ஏற்ப்பட. அவரது அண்ணன் ஆகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அருனை சோதனை செய்த மருத்துவர்கள்.
பாம்பு கடியால் . அவரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மயக்கம் காரணமாக அவர் சுயநினைவு ஏற்ப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அருணை தூங்க விடாமலும் சுயநினைவு ஏற்ப்படாமலும் பார்த்துக் கொள்ள மருத்துவர்கள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

கண்ணத்தில் 150முறை அடி!

சிகிச்சையின் போது அவருக்கு தூக்கம் ஏற்பட ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 150 தடவை கன்னத்தில் அடித்து அவரது அண்ணன் தூங்காமல் பார்த்து எழுப்பி உள்ளார்.
விஷமுறிவு ?
தொடர் சிகிச்சை மற்றும் 15 விஷமுறிவு ஊசிகளை செலுத்தி விஷம் முறிக்கப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
#அண்ணன் #தம்பி

Address

Thanjavur
613 ###

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naan Arun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share