Dharmendran

Call Website Contact the organization

Dharmendran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharmendran, Theni.
(1)

நல்லது இன்று எத்தனையோ அரசு பள்ளி கட்டிடம் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளது என்பதே உன்மை இந்த திட்டத்தை செயல்படுத்தின...
24/08/2026

நல்லது இன்று எத்தனையோ அரசு பள்ளி கட்டிடம் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளது என்பதே உன்மை இந்த திட்டத்தை செயல்படுத்தினால் மகிழ்ச்சி TVK Vijay Chief Minister of Tamil Nadu

சரி இதுக்கெல்லாம் பணம் உங்க அப்ப வீட்டு பணமா செலவு செய்தீர்கள் மக்களாகிய எங்க வரி பணம்தான DMK ITWing M. K. Stalin Udhaya...
24/08/2026

சரி இதுக்கெல்லாம் பணம் உங்க அப்ப வீட்டு பணமா செலவு செய்தீர்கள் மக்களாகிய எங்க வரி பணம்தான DMK ITWing M. K. Stalin Udhayanidhi Stalin
இதில் TVK Vijay Chief Minister of Tamil Nadu பெயர் மாற்றயது குற்றமா

ஏண்டா பொறம்போக்கு Senthil Vel அரசு மருத்துவமனையில் 5.00 மணிக்கு மேல ஊசி போடுறாங்க அது மட்டும் இல்லாம 5.00மணிக்கு நல்லா வ...
16/08/2026

ஏண்டா பொறம்போக்கு Senthil Vel அரசு மருத்துவமனையில் 5.00 மணிக்கு மேல ஊசி போடுறாங்க
அது மட்டும் இல்லாம 5.00மணிக்கு நல்லா வெளிச்சம் இருக்குமே எதுக்குடா டார்ச் லைட்

02/08/2026

இங்கே இருக்கிற அமைச்சர்கள் புள்ளையும் எம்பிகள் பிள்ளையும் தமிழ்நாட்டில ஏன் படிக்கல அப்போ தமிழ்நாட்டின் கல்வி தரம் அப்படித்தான் இருக்கான் M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK ITWing

02/08/2026

தி.மு.கவால 1,825 கோடி ரூபா ஆவினுக்கு நஷ்டம்... பால் பவுடரும், வெண்ணையும் வாங்கி அதுல பணம் சம்பாதிக்குறதுலையே தி.மு.க குறியா இருந்தது.. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் தற்போது சிக்கல் ஏற்படுகிறது - தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் பகிரங்க குற்றச்சாட்டு

இப்ப தேரியுதா திமுக எதுக்கு வீட்டுக்கு அனுப்பப்பட்டது என்று DMK ITWing M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi

30/07/2026

ஒரு மனிதனை இப்படியா கதற விடுறது

இவங்க பிஜேபி மதவாத கட்சின்னு சொல்றாங்கங்க ஒரு கிறிஸ்துவ விஜய்க்கு எப்படி ஓட்டு போடலாம்னு கேக்குறாங்க DMK ITWing

எங்கள் கொள்கை இரு மொழி கொள்கை  என்று சொல்றீங்க அந்த இரு மொழியை சரியா சொல்லிக் கொடுத்திருந்தால் அந்த மாணவர்கள் ஆங்கிலத்தி...
07/07/2026

எங்கள் கொள்கை இரு மொழி கொள்கை என்று சொல்றீங்க அந்த இரு மொழியை சரியா சொல்லிக் கொடுத்திருந்தால் அந்த மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசி இருக்க முடியும் Udhayanidhi Stalin Nainar Nagenthran

என்ன செய்யறது தலைவரே செய்த வினை செய்தருக்கே உங்க ஆட்சியில் என்ன செய்தீர்கள் அதுதான் இப்ப நடக்குது சமூக ஊடகங்களில் பதிவு ...
03/07/2026

என்ன செய்யறது தலைவரே செய்த வினை செய்தருக்கே உங்க ஆட்சியில் என்ன செய்தீர்கள் அதுதான் இப்ப நடக்குது சமூக ஊடகங்களில் பதிவு போட்ட எத்தனை பாஜக தொண்டர்களை தூக்கி இருப்பீங்க நீங்க M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi

03/07/2026

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய சத்தியமா அவர்களுக்கு சமீப காலமாக உங்கள் முகநூல் பதிவுகளை கவனித்து வருகிறேன் சட்டமன்ற அலுவலக திறப்பு ESI நிழல் குடை திறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் அதே சமயத்தில் திருப்பூர் வடக்கு சட்டமன்றத்திற்கு உட்ப்பட்ட பல பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் நீர்த்தேக்க தொட்டி இல்லாத காரணத்தினால் அன்றாட பயன்பாடு தண்ணீர் இல்லாத நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் குறிப்பாக தொரவலூர் ஊராட்சி கற்பகம் கார்டன் பகுதியில் இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக உள்ளது இதை சரி செய்தால் இன்னும் TVK VIJAY அரசுக்கு ஆதரவு கிடைக்கும் V Sathyabama

பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக ஆட்சியின் போது எத்தனையோ  நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு  நிதி ஒதுக்கியது அதை இப்படி ஒரு ந...
09/06/2026

பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக ஆட்சியின் போது எத்தனையோ நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது அதை இப்படி ஒரு நாளும் கூறியது இல்லை Narendra Modi அரசு என்றும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஓரம்வஞ்சனையாக இருந்தது இல்லை மத்திய அரசு கொடுக்கும் நிதியை வெளிப்படையாக கூறினால் எங்கே பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து விடுமோ என்று வஞ்சகமாக இருந்த அதிமுகவிற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் TVK அரசு எவ்வளவோ தேவலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் BJP Tamilnadu பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டம் Senthil Vel KCMB Srinivasan Dr.L.Murugan Dr.SG Suryah Nainar Nagenthran Raama Sreenivasan

Address

Theni

Alerts

Be the first to know and let us send you an email when Dharmendran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dharmendran:

Shortcuts

Share