AIYF - THENI

Call Website Contact the organization

AIYF - THENI The history of youth movement goes back to the pre-independence days. Some of these organisations were powerful and very effective.

​🚩 All India Youth Federation (AIYF)
✊ Voice of the Youth | Vanguard of Socialism
🎓 Fight for Education • Struggle for Employment
🌍 Founder Member of WFDY
🔥 In the Footsteps of Martyr Bhagat Singh
🔴 Inquilab Zindabad! Young men and women played a glorious part in the mass movements for independence in various parts of the country, though there never was an all India youth organisation in the regular sense, except some India-level conferences, several provincial and state level organizations etc. Naujawan Sabha, established in the Punjab in the 1920’s is well known. At one time Bhagat Singh and his associates, and the Communist Youth were active in building this organisation and mass youth movement. Naujawan Sabha has left in indelible mark on the political history of Punjab and India. It became a model for youth organization in many parts of the country. Youth in general, and the politically conscious in particular, played an important part in the mass independence movements all over the country. They were important segments in the anti-partition movement in Bengal in 1905-07, in the non-cooperation movement of 1920-22 initiated by Gandhiji, the civil disobedience movement led by the Congress in the early 1930’s and several others. The youth played an active part in the anti-Jallianwala Bagh Massacre movement, the movement for the boycott of the Simon Commission in 1928, the great 1942 movement, in the post-Second World War upsurge, and so on. They were important components of the Socialist, Communist and Congress – led anti-imperialist revolts. At the same time, they were in the forefront of the various class struggles of the workers, peasants and other toiling masses. Youth were a great source of the national leaderships of the various parties like the Congress, the CPI, the CSP and several others during the British days. The political leadership in this country in the decades of the 1930 and 40s was generally young and therefore very receptive and active. The October revolution in Russia in 1917 made a deep and radical impact on the national movement in India. Youth were greatly attracted to the ideas of Russian revolution. Under its influence they began concrete and scientific study of the problems of exploitation, unemployment, capitalist and colonial domination, of working class and people’s movement, of class concepts and class struggles, and innumerable other ideas. The youth wanted to fight capitalism and imperialism and to build a new society free from exploitation. Russian revolution and Russian society provided a source and model of the future socialist society.

02/08/2026

திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணாலயம் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருசநாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இரா. தமிழ்ப்பெருமாள், ஒன்றியச் செயலாளர் சி.பிரவீந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.கௌரி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) ஒன்றியச் செயலாளர் கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, பாரம்பரிய வனவாழ் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 🚩

10/07/2026

பாலியல் வன்முறை, போதைக்கலாச்சாரம், சாதி, மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) முன்னெடுத்துள்ள 1 கோடி கையெழுத்து இயக்கத்திற்கு சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து வலுவான ஆதரவு கிடைத்து வருகிறது.

சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை நிலைநாட்டும் இந்த மகத்தான மக்கள் இயக்கத்திற்கு ஆதரவாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம் அவர்கள் கையெழுத்திட்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

வன்முறையற்ற, போதையற்ற, சாதி–மத வெறியற்ற, வளமான மற்றும் வலிமையான தமிழ்நாட்டை உருவாக்கும் இந்த மக்கள் இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று கையெழுத்திட்டு ஆதரவு வழங்குவோம்.

#ஒருகோடிகையெழுத்துஇயக்கம் #பாலியல்வன்முறைஒழிப்பு #போதைஒழிப்பு #சாதிமதவெறிஒழிப்பு #சமூகநீதி #சமத்துவம் #தமிழ்நாடு

பாலியல் வன்முறை, போதைக்கலாச்சாரம், சாதி, மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் AIYF முன்னெடுத்துள்ள 1 கோடி கையெழுத்து ...
10/07/2026

பாலியல் வன்முறை, போதைக்கலாச்சாரம், சாதி, மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் AIYF முன்னெடுத்துள்ள 1 கோடி கையெழுத்து இயக்கத்திற்கு CPI(M) முன்னாள் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தோழர் TK.ரங்கராஜன், மற்றும் மருத்துவர் அவர்கள் கையெழுத்திட்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்கள்.



பாலியல் வன்முறை, போதைக்கலாச்சாரம், சாதி, மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் AIYF முன்னெடுத்துள்ள 1 கோடி கையெழுத்து ...
10/07/2026

பாலியல் வன்முறை, போதைக்கலாச்சாரம், சாதி, மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் AIYF முன்னெடுத்துள்ள 1 கோடி கையெழுத்து இயக்கத்திற்கு CPI(M) மாநில செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்கள் கையெழுத்திட்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.





   #ஒருகோடிகையெழுத்துஇயக்கம்  #சமூகநீதி
09/07/2026

#ஒருகோடிகையெழுத்துஇயக்கம் #சமூகநீதி

பாலியல் வன்முறை, போதைக்கலாச்சாரம், சாதி, மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்!AIYF முன்னெடுத்துள்ள 1 கோடி கையெழுத்து ...
09/07/2026

பாலியல் வன்முறை, போதைக்கலாச்சாரம், சாதி, மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்!

AIYF முன்னெடுத்துள்ள 1 கோடி கையெழுத்து இயக்கத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தார்.

சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம் வெல்ல அனைவரும் இந்த மக்கள் இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திடுவோம்!

#ஒருகோடிகையெழுத்துஇயக்கம் #சமூகநீதி

09/07/2026

பாலியல் வன்முறை, போதைக்கலாச்சாரம், சாதி, மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்!

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முன்னெடுத்துள்ள 1 கோடி கையெழுத்து இயக்கம், மத்திய சென்னை மாவட்டம் சவுகார்பேட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்த இயக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து, அப்பகுதியில் வாழும் வடமாநில இளைஞர் ஒருவர் தனது தாய்மொழியான இந்தியில் மக்களிடம் உரையாற்றி, அனைவரும் இந்த மக்கள் இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தியது.

சாதி, மதம், இனம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து மனிதநேயம், சமூகநீதி, சமத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களை நிலைநாட்டப் பாடுபடும் இயக்கமே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம். மக்களைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராகவும், மனிதர்களை ஒன்றிணைக்கும் சமூக மாற்றத்திற்காகவும் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருகிறது.

வாருங்கள்! சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் வெல்ல, இந்த மக்கள் இயக்கத்தில் அனைவரும் இணைந்து கையெழுத்திடுவோம்.

#ஒருகோடிகையெழுத்துஇயக்கம் #சமூகநீதி #சமத்துவம் #மனிதநேயம் #பாலியல்வன்முறைஒழிப்போம் #போதைஒழிப்போம் #சாதிமதவெறிஒழிப்போம்

08/06/2026

"மாணவர் குரலை ஒடுக்க முடியாது! 📚✊
CBSE அலுவலக முற்றுகை போராட்டத்தில் AISF மாணவர்கள்! 🚩"

கியூபா புரட்சியின் முக்கிய தலைவரும், உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் உறுதியான குரலுமான புரட்சியாளர் ராவுல் காஸ்ட்ரோ ...
26/05/2026

கியூபா புரட்சியின் முக்கிய தலைவரும், உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் உறுதியான குரலுமான புரட்சியாளர் ராவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்க ஆதிக்க சக்திகள் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பல ஆண்டுகளாக அமெரிக்கா கியூபா நாட்டின் மீது மனிதாபிமானமற்ற பொருளாதார தடைகளை விதித்து, அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இருந்தபோதிலும் கியூபா மக்கள் புரட்சியின் பாதையிலிருந்து பின்வாங்காமல் கல்வி, மருத்துவம், சமூகநீதி ஆகிய துறைகளில் உலகிற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், புரட்சியாளர் ராவுல் காஸ்ட்ரோவை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் மிரட்டல்கள் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக விரோத முகத்தையே வெளிப்படுத்துகின்றன.

எனவே,

✓ கியூபா நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை உடனடியாக நீக்க வேண்டும்.

✓ கியூபாவின் இறையாண்மையில் தலையிடும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

✓ புரட்சியாளர் ராவுல் காஸ்ட்ரோ மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல்களை கைவிட வேண்டும்.

என்பதை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்துகிறது.

உலக மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு என்றும் துணைநிற்கும் கியூபா மக்களுடனும், புரட்சிகர சக்திகளுடனும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உறுதியாக ஒற்றுமை தெரிவிக்கிறது.

இவண்,
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
தமிழ்நாடு மாநிலக் குழு ✊

Address

Theni

Alerts

Be the first to know and let us send you an email when AIYF - THENI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AIYF - THENI:

Shortcuts

Share