E. S. Ezhil

Website

E. S. Ezhil விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்
மரக்காணம் (ம)ஒன்றியம்
விழுப்புரம் (ம) மாவட்டம்

10/10/2026
10/10/2026
10/10/2026
09/10/2026

சாதி ஒழிப்பிற்காகவும் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள்.

இந்நாளை அரசு விழாவாகக் கொண்டாடிட ஆணை பிறப்பித்து, இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபமும் அமைத்து அவரது நினைவைப் போற்றியது நமது அரசு.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம்!

Address

Tindivanam

Alerts

Be the first to know and let us send you an email when E. S. Ezhil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share