TVK ITwing Tgode East

TVK ITwing Tgode East நேர்மையான உண்மைக்காக

10/09/2026

ஸ்டாலின் அவர்களுக்கு தரமான கேள்வி #திருச்செங்கோடுமண்ணின்மைந்தர்kga #தமிழகவெற்றிக்கழகம்

29/08/2026

நேற்று சென்னை அண்ணா நகர், அரசு அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமுறை மருத்துவமனை வளாகத்தில், அரசு மற்றும் சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா & இயற்கை மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டோம்.

தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் ரூபாய் 10 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட இந்திய மருத்துவ முறை நலவாழ்வு மையத்தை (Holistic wellness centre) இன்று திறந்து வைத்தோம்.

இந்த மையத்தில் 16 வகையான இயற்கை மருத்துவ முறையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை மருத்துவ முறையில் வழங்கப்படும் இந்த சிகிச்சைகள் குறித்து அறிந்து பொதுமக்கள் பயன்பெற வேண்டுகிறோம்.

மேலும் செங்கல்பட்டில் தமிழக அரசின் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (International Institute of Yoga & Naturopathy Medical Science, Chengalpattu) Rejunuvation therapy என்று சொல்லக்கூடிய 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தங்கி இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை பெறக் கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை 28 படுக்கைகள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த இந்திய மருத்துவ முறை ஆரோக்கிய மையமாகும்.
அங்கே தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது.

இதனையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடுக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சேவைகளை விரைவில் "நலம்AI" Chatbot மூலம் முன்பதிவு செய்து பொதுமக்கள் எளிதில் பயன்பெற முடியும்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு வி.கே. ராம்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் திரு. கி.பாலசுப்பிரமணியம், இ.ஆ.ப., தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் கரோலின் டெய்சி ராணி, இணை இயக்குநர் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி டாக்டர் என். மணவாளன், டாம்கால் பொது மேலாளர் திருமதி வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

22/08/2026

திமுக விற்கு தரமான பதிலடி #திருச்செங்கோடுமண்ணின்மைந்தர்kga #தமிழகவெற்றிக்கழகம்

15/08/2026
14/08/2026
03/08/2026

உதயநிதிக்கு நேரடி சவால் 👍
#திருச்செங்கோடுமண்ணின்மைந்தர்kga #தமிழகவெற்றிக்கழகம்

20/07/2026

திருச்செங்கொடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இலவச இ சேவை மையம் திறப்பு விழா #திருச்செங்கோடுமண்ணின்மைந்தர்kga #தமிழகவெற்றிக்கழகம்

12/07/2026

மன்னிப்பு கேட்கிறாயா, மார்பினில் குண்டு பாய்ச்சட்டுமா?
என ஆங்கிலேயர்கள் மிரட்டிய போது,
மன்னிப்பு கேட்க மறுத்து, மார்பில் குண்டு வாங்கி மரணித்த மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் இன்று.

இந்தியாவிலேயே ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அடிப்படை குரல், அழகு முத்துக் கோனின் கர்ஜனை குரல்!

மாவீரன் பிறந்த நாளில் நெஞ்சில் அவர் நினைவு தாங்குவோம்! வீரவணக்க முழக்கம் எழுப்புவோம்!

|

| |

10/07/2026

🔥 mode on தளபதி 🔥 #திருச்செங்கோடுமண்ணின்மைந்தர்kga #தமிழகவெற்றிக்கழகம்

Address

Tiruchengodu
637211

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK ITwing Tgode East posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share