Annamalai Army Trichy

Call

Annamalai Army Trichy Karumandapam

டெல்டாவில் தலைவர் அண்ணாமலை 🔥🔥அதுவும் மன்னார்குடியில் 🔥🔥டெல்டா மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும் தூக்கமின்மை ஏற்படுத்தி இரு...
05/10/2026

டெல்டாவில் தலைவர் அண்ணாமலை 🔥🔥

அதுவும் மன்னார்குடியில் 🔥🔥

டெல்டா மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும் தூக்கமின்மை ஏற்படுத்தி இருக்கிறது...!

களம் மாறும்...
காட்சிகள் மாறும்...
ஆட்சியும் மாறும்....

மாறுவோம் மாற்றுவோம்

ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள Aspire K. சுவாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக...
21/09/2026

ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள Aspire K. சுவாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, திரு. கரு. நாகராஜன் அவர்களை, We ...
18/09/2026

நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, திரு. கரு. நாகராஜன் அவர்களை, We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நமது We The Leaders அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கரு. நாகராஜன் அவர்களுக்கு, நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களும், முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
As karthikeyan office K.Annamalai
We The Leaders Foundation

14/09/2026
இன்றைய தினம் காலை, கன்னியாகுமரியில், We the Leaders Foundation சார்பில் "சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்குவோம்" இயக்கத...
02/08/2026

இன்றைய தினம் காலை, கன்னியாகுமரியில், We the Leaders Foundation சார்பில் "சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்குவோம்" இயக்கத்தை, கடற்கரை தூய்மைப் பணி நிகழ்வுடன் தொடங்கி வைத்தோம். ஏராளமான இளைஞர்களும், தன்னார்வலர்களும், தங்கள் குடும்பங்களுடன் உற்சாகமாக இணைந்தது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. மாற்றத்தின் முன்னோடிகளாக இன்றைய இளைஞர்கள் நிற்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.

இயற்கை நமக்குக் கிடைத்த செல்வம் அல்ல; வருங்கால தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றிருக்கும் பொறுப்பு. கடலைக் காப்பதும், நிலத்தைக் காப்பதும், மரங்களை வளர்ப்பதும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.

இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலைக் காக்கும் பணிகளில் அனைவரும் இணைவோம். சிறிய செயல்களே பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதை முழுமையாக வளர்க்க உறுதியேற்போம். நம் இயற்கையைப் பாதுகாப்போம்; நம் தமிழ்நாட்டை பசுமையாக்குவோம்.

ஆகஸ்ட் 2026 யை சுற்றுசூழல் பாதுகாப்பு மாதமாக கடைப்பிடித்து 20 லட்சம் மரக்கன்றுகளை நடுவதே இலக்கு....
01/08/2026

ஆகஸ்ட் 2026 யை சுற்றுசூழல் பாதுகாப்பு மாதமாக கடைப்பிடித்து 20 லட்சம் மரக்கன்றுகளை நடுவதே இலக்கு....



29/07/2026

நமது We The Leaders செயலியை பதிவிறக்கம் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பதை, இந்தக் காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளோம்.

இதனைப் பார்த்து, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்! சமூக மாற்றத்திற்கான தலைமைப் பயணத்தைத் தொடங்குங்கள்.

We The Leaders செயலியை பதிவிறக்கம் செய்ய,

iPhone (App Store):
https://apps.apple.com/in/app/we-the-leaders/id6785166150

Android (Google Play):
https://play.google.com/store/apps/details?id=com.wetheleaders.wtlfapp

Thalaivar K. Annamalai avl. We The Leaders (Lead The Change)

We The Leaders Foundation
www.wetheleader.org
மாறுவோம்!.. மாற்றுவோம்..!! ♥️👍

கர்நாடக மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு. இதை எதிர்த்து தலைவர...
28/07/2026

கர்நாடக மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு.

இதை எதிர்த்து தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

கர்நாடக தேர்தல் ஆதாயத்திற்காக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் நாட்டு மக்களை அலட்சியமாக எடைபோட வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் முக்கியமான விவகாரங்களில் மத்திய அரசு நேர்மையாகவும் , வெளிப்படையாகவும் ஒரே நிலைப்பாடிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசுக்கு தலைவர் அண்ணாமலை அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

Thalaivar K. Annamalai avl. We The Leaders (Lead The Change)

We The Leaders Foundation
www.wetheleader.org
மாறுவோம்!.. மாற்றுவோம்..!! ♥️👍

We the leaders

22/07/2026
வாழ்க தமிழ்நாடு!வளர்க பாரதநாடு!என்பதே நமது கோஷமாக இருக்கட்டும்.முடியும் வரை அல்ல..!! அதை அடையும் வரை பயணம் தொடரும்..!!மா...
21/07/2026

வாழ்க தமிழ்நாடு!
வளர்க பாரதநாடு!
என்பதே நமது கோஷமாக இருக்கட்டும்.

முடியும் வரை அல்ல..!! அதை அடையும் வரை பயணம் தொடரும்..!!
மாறுவோம் மாற்றுவோம் 🔥🔥🔥🔥

We The Leaders

Be the Change, Bring the Change!

https://wetheleader.org


K.Annamalai We The Leaders Foundation



l

We the leaders

Address

Tiruchirappalli
620001

Telephone

+919585666434

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annamalai Army Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share