Iluppaiyur

Website Contact the organization

Iluppaiyur This page gives information/events about Iluppaiyur..

01/05/2026
Chithrai festival Day 3 function: May 3rd 2026 Sunday evening program
22/04/2026

Chithrai festival Day 3 function: May 3rd 2026 Sunday evening program

18/04/2026

பேரன்புடையீர்!
வணக்கம். உலகெங்கும் உள்ள இலுப்பையூர் மக்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் குடியழைப்பு விழா - 2026, வழக்கமான உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சித்ரா பௌர்ணமி பொன்னாளில் தொடங்கி, மே மாதம் 5 ஆம் தேதி செவ்வாய் கிழமை வரை நடைபெற இருக்கின்றது.

குடி அழைப்பு விழாவிற்கு இலுப்பையூர் இளைஞர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்:

*03/05/2026 ஞாயிற்றுக்கிழமை: மாலை 06.30 மணி முதல் இரவு 10.00 வரை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் ஜீ தமிழ் உலகப் புகழ் கும்பகோணம் ராம் சிவகிருஷ்ணனின் கலைக்கூடல் குழுவின் கிராமிய கலைஞர்கள் வழங்கும் கருப்புசாமி நடனம் மரக்கால் நடனம் மற்றும் அம்மன் மற்றும் முருகன் நடனம்*

*04/05/2026 திங்கட்கிழமை: இரவு 10.00 மணியளவில் தொடங்கும் அம்மன் திருவீதி உலாவிற்கு வானவேடிக்கை மற்றும் திருச்சி புகழ் KBM கலைக்குழுவினரின் அதிரடி தப்பாட்டம்.*

குடியழைப்பு விழாவிலும், அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கிராம பொதுமக்கள், உற்றார், உறவினர் மற்றும் பக்த கோடி பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு, அம்மன் திருவருளை பெறுமாறு பணிவன்புடன் கொள்கிறோம்.

*மேலும் விவரங்களுக்கு பார்க்க: https://iluppaiyur.com*

இப்படிக்கு
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.

Address

Tiruchirappalli
621006

Alerts

Be the first to know and let us send you an email when Iluppaiyur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Iluppaiyur:

Shortcuts

Share