16/10/2026
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வருகை தந்த மாண்புமிகு நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களை இன்று கோவை அரசு சுற்றுலா மாளிகையில் (Circuit House) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தபோது.
இச்சந்திப்பின்போது, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், அண்ணன் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் உடனிருந்தார்.