20/02/2023
REQUIRED DRIVERS
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M K Stalin Udan 189 vvk kumersan, Chennai.
20/02/2023
REQUIRED DRIVERS
25/11/2021
நடைபெற இருக்கின்ற *சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்* தேர்தலில் போட்டியிட பள்ளிக்கரணை 189 வார்டுக்கு சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி பாசமிகு அண்ணன் திரு.வே.வி.குமரேசன் அவர்கள் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் உறுப்பினர் அன்னன் திரு. Aravind Ramesh MLA.சந்தித்து வாழ்த்து பெற்று சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் *விருப்ப மனுவை* செலுத்திய போது.🎉🎉🎊🎊🎉🏴🚩🙏🙏
09/11/2021
கழக அரசின் வெள்ள நிவாரண பணி
பள்ளிகரணை 🖤❤️
189 DMK 🖤❤
VVK KUMERSAN ANNA
&
189 YOUTH WING
15/08/2021
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
07/08/2021
https://youtu.be/Qiu2bDpmOW0
SUPPORT THE CHANNEL
07/08/2021
02/06/2021
15/05/2021
மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் திரு. Ex-Mayor Subramanian MLA, சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. Aravind Ramesh MLA அவர்களின் வழிநடத்துதலில் பள்ளிக்கரணை 189- வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர், கழகத் தலைவர் #தளபதி அவர்களின் புகைப்படத்தை சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி அண்ணன் திரு.வே.வி.குமரேசன் அவர்கள் திறந்து வைத்த போது... இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
10/05/2021
சோழிங்கநல்லூர் தொகுதியில் மீண்டும் வெற்றி வாகை சூடிய சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் அரவிந்த் ரமேஷ் MLA அவர்களை சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி அண்ணன் வே.வி.குமரேசன் அவர்கள் தலைமையில் கழக இளைஞர் அணி தோழர்கள் வாழ்த்து தெரிவித்தோம்.
17/04/2021
RIP
A man who made us laugh and think is no more ! God takes away good humans soon.
RIP VIVEK SIR
14/04/2021
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கரணையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக தோழர்களுடன் மாலை அணிவித்த போது...