Prakashr bjp offical

Website

Prakashr bjp offical prakashbjp-usilampatti
இளைஞர் அணி மாவட்ட தலைவர், மதுரை மேற்கு

மதுரை வருவாய் மாவட்டத்தின் சார்பாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களின் 25ஆண்டு அரசியல் பயணத்தை கொண்டா...
07/10/2026

மதுரை வருவாய் மாவட்டத்தின் சார்பாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களின் 25ஆண்டு அரசியல் பயணத்தை கொண்டாடும்
#சேவை_தீப_பேரணி" நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தின் பொதுச்செயலாளர்*
திரு. #பொன்பாலகணபதி, அவர்களும் மற்றும் மாநிலத்தின் துணைத் தலைவர்
திருமதி. #சசிகலாபுஷ்பா,அவர்களும் அரசு தொடர்பு மாநில தலைவர் #சூரிய_நாராயணன், அவர்களும் கலந்து கொண்டனர் மற்றும் மதுரையின் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மதுரை நகர் மாவட்ட தலைவர் திரு மாரி சக்கரவர்த்தி அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்*.

இதில் தீபம் ஏந்தி வந்த மூத்த தலைவர் ஐயா #ஹரிசிங்
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பாக பணி செய்த பொறுப்பாளர்கள் மேற்கு மாவட்ட செயலாளர் சோலை மணிகண்டன் மற்றும் நகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், மீனவர் பிரிவு மாநில செயலாளர் கார்த்திக், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ் முரசு, இளைஞரணி மாநில துணைத்தலைவர் வீரமணி, இளைஞர் அணி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரகாஷ் அவர்கள் இளைஞரணி மாவட்ட தலைவர் அருண்பாண்டி பிரகாஷ் மற்றும் அனுப்பானடி மண்டல் பொறுப்பாளர் பாஸ்கர் பாலரங்கபுரம் மண்டல் தலைவர் மணிமாறன்.

இதில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட அனைத்து அணி/பிரிவு மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்கள் மண்டல் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….

#சேவை_தீப_பேரணி #நரேந்திரமோடி #மோடிஜி #பாரதியஜனதாகட்சி #பாஜக #பாஜகஇளைஞரணி #மதுரை #மதுரைமேற்கு

Nainar Nagenthran Dr.SG Suryah BJP Tamilnadu BJYM Tamilnadu Bjp Veeramani Madurai Raama Sreenivasan A Kathali Narasinga Perumal Pon V Balaganapathy BJP4Madurai BJP Tamilnadu Official Prakashr bjp offical

பாரதிய ஜனதா கட்சிஇளைஞரணி மாநிலதுணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.வீரமணி  Bjp Veeramani Madurai அவர்களுக்கு பணிசிறக்க ...
05/10/2026

பாரதிய ஜனதா கட்சி
இளைஞரணி மாநிலதுணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.வீரமணி Bjp Veeramani Madurai அவர்களுக்கு பணிசிறக்க மதுரை மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக வாழ்த்துக்கள்...

 #அக்டோபர்06 -ல் பிறந்தநாள்  விழாகாணும்  பாரதிய ஜனதா கட்சி  #மதுரை_மேற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் திரு.R.பிரகாஷ் Prakash P...
05/10/2026

#அக்டோபர்06 -ல் பிறந்தநாள் விழாகாணும் பாரதிய ஜனதா கட்சி #மதுரை_மேற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் திரு.R.பிரகாஷ் Prakash P A Prakash Bjp அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
















Prakash P A| Prakash Bjp| Prakash JI| Nainar Nagenthran| Dr.SG Suryah| Bharatiya Janata Party (BJP)| BJP Tamilnadu| Raama Sreenivasan| A Kathali Narasinga Perumal| BJP4Madurai|

🌺 ஸ்ரீ அகரத்து முத்தாலம்மன் திருவிழா 🌺தேதி : 05.10.2026🪔 அன்னதான நிகழ்ச்சி 🪔A. ராமநாதபுரம் ஸ்ரீ அகரத்து முத்தாலம்மன் திர...
04/10/2026

🌺 ஸ்ரீ அகரத்து முத்தாலம்மன் திருவிழா 🌺
தேதி : 05.10.2026
🪔 அன்னதான நிகழ்ச்சி 🪔
A. ராமநாதபுரம் ஸ்ரீ அகரத்து முத்தாலம்மன் திருவிழாவை முன்னிட்டு, திரு. Er. Prakash P A Prakash Bjp , DME., தொழிலதிபர் | பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி மாவட்ட தலைவர் | ஸ்ரீ லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் Managing Director, அவர்களின் சார்பாக பக்தர்களின் நலனுக்காக சிறப்பான அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நன்னாளில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு, அம்மனின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

🙏 அனைவரும் வருக!

🌺 அன்னதானத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🌺
திருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர் கோடிகளையும் “வருக! வருக!!” என அன்புடன் வரவேற்கிறோம்.

🛕 ஸ்ரீ அகரத்து முத்தாலம்மன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🛕

#ஸ்ரீஅகரத்துமுத்தாலம்மன்
#அகரத்துமுத்தாலம்மன்
#முத்தாலம்மன்திருவிழா
#அன்னதானம்
#அன்னதானநிகழ்ச்சி
#அம்மன்திருவிழா
#ஆன்மிகம்
#அம்மன்அருள்
#திருவிழா
#பக்தி
#தமிழ்நாடு
#மதுரை
#ராமநாதபுரம்













🌹 கர்மவீரர் காமராஜர் 🌹அவர்களின் நினைவு நாளில்,அவரது எளிமை, நேர்மை, தன்னலமற்ற சேவை மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பை நினைவு...
02/10/2026

🌹 கர்மவீரர் காமராஜர் 🌹
அவர்களின் நினைவு நாளில்,
அவரது எளிமை, நேர்மை, தன்னலமற்ற சேவை மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து போற்றுவோம்.

மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரின்
புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!

🙏 கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு
எங்கள் வீர வணக்கம்! 🙏

#கர்மவீரர்காமராஜர் #காமராஜர் #காமராஜர்நினைவுநாள் #தமிழ்நாடு #கல்விக்கண்திறந்தவர் #மக்கள்தலைவர் #எளிமையின்சிகரம் #நேர்மையின்சிகரம் #வீரவணக்கம் #தமிழர்பெருமை #தமிழ்மண்

Happy Gandhi Jayanthi! 🕊️On this Gandhi Jayanthi, we remember Mahatma Gandhi, whose life and message continue to inspire...
02/10/2026

Happy Gandhi Jayanthi! 🕊️

On this Gandhi Jayanthi, we remember Mahatma Gandhi, whose life and message continue to inspire us to choose truth, peace, non-violence, and compassion.

Let us honour his legacy not only with words, but by bringing kindness, unity, cleanliness, and responsibility into our everyday lives.

✨ “Be the change you wish to see in the world.” ✨

🙏 Wishing everyone a meaningful and peaceful Gandhi Jayanthi!

Address

Usilampatti
Usilampatti
625532

Alerts

Be the first to know and let us send you an email when Prakashr bjp offical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share