Vellore-Corpn

Vellore-Corpn Official Page of Vellore Municipal Corporation
(1)

Share your Grievance
26/08/2026

Share your Grievance

சத்துவாச்சாரி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர்திருமதி.அ.சுல்தானா அவர்கள், தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்தார்...
26/08/2026

சத்துவாச்சாரி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர்
திருமதி.அ.சுல்தானா அவர்கள், தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்தார். மாநகர நல அலுவலர் டாக்டர் பி.பிரதாப்குமார், சுகாதார அலுவலர் திரு.பி.பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிறசேவைகளுக்கான மொபைல் ஆப்
26/08/2026

அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிறசேவைகளுக்கான மொபைல் ஆப்

Raise your voice on social media! Your voice will be heard!
26/08/2026

Raise your voice on social media!

Your voice will be heard!

தினம் ஒரு குறள்
26/08/2026

தினம் ஒரு குறள்

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.எஸ்.லீலா அலெக்ஸ் இ.ஆ.ப., அவர்கள், காட்பாடி காந்தி நகர் அம்மா உணவகத்தில் ஆய்வு செய...
25/08/2026

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.எஸ்.லீலா அலெக்ஸ் இ.ஆ.ப., அவர்கள், காட்பாடி காந்தி நகர் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தார். ஆணையாளர் திருமதி.A.சுல்தானா, கண்காணிப்பு பொறியாளர் திரு.சி.கண்ணன், மாநகர நல அலுவலர் டாக்டர் பி.பிரதாப்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.எஸ்.லீலா அலெக்ஸ் இ.ஆ.ப., அவர்கள் , வேலூர் - பெங்களூரு சாலையில்  மாங்காய் மண்டி அர...
25/08/2026

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.எஸ்.லீலா அலெக்ஸ் இ.ஆ.ப., அவர்கள் , வேலூர் - பெங்களூரு சாலையில் மாங்காய் மண்டி அருகே கால்வாய் தூர் வாரும் பணியை பார்வையிட்டார். மேயர் திருமதி.ஏ.சுஜாதா, ஆணையாளர் திருமதி.A.சுல்தானா, கண்காணிப்பு பொறியாளர் திரு.சி.கண்ணன், மாநகர நல அலுவலர் டாக்டர் பி.பிரதாப்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மண்டலம் 3 - மாநகராட்சி  ஆணையாளர் திருமதி.A.சுல்தானா அவர்கள் உத்தரவின் பேரில், ஊரிசுக் கல்லூரி அருகே மழைநீர் மற்றும் கழிவ...
25/08/2026

மண்டலம் 3 - மாநகராட்சி ஆணையாளர் திருமதி.A.சுல்தானா அவர்கள் உத்தரவின் பேரில், ஊரிசுக் கல்லூரி அருகே மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் காணாறு சுத்தம் செய்யப்பட்டது.

Address

Offcer's Line Fort Round Road
Vellore
632004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vellore-Corpn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share