UNP Akkaraipattu

UNP Akkaraipattu

Share

This is the official fan page of UNP Akkaraipattu.

10/07/2015

அரசியல் என்பது #கொள்கை ரீதியான ஒரு பயணம். அதற்கு #முதுகெலும்பு இல்லாத #முஸ்லிம் #காங்கிரஸ், #அகில #இலங்கை #மக்கள் #காங்கிரஸ் மற்றும் #தேசிய #காங்கிரஸ் தலைமைகளே #இனரீதியான, #பிரதேசவாத பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இவர்களே தூங்கிகொண்டிருந்த சிங்கள பேரினவாத சக்திகளை எழுப்பினர்.

Mobile uploads 03/07/2015

Let's hold hand with the True Patriotic leader

Photos 17/06/2015

இலங்கை கிரிகெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர குமார் சங்கக்கார எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அநுராபுரம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்

Photos 10/06/2015

රනිල් වික්‍රමසිංහ මහත්තයව නැති කරන්න හැදුවට කිසිම කෙනෙකුට බැරි උනා එතුමව නැති කරන්න . නින්දා අපහස ඉවසගෙන එතුමා ඉදිරියටම යනවා රටේ ඉදිරි ගමන වෙනුවෙන්. ඒ වගේ තමා UNP එකත්.නැති වෙන්නෙත් නැහැ නැති කරන්නත් බැහැ.

03/06/2015

எந்த ஒரு சமூகத்திற்கு தமது நிகழ்கால பிரச்சனை என்ன எதிர்கால சவால்கள் என்ன என்று தரியவில்லையோ, அது தெரிந்து அதனை திட்டமிட்டு தன்னை வழிநடத்தி செல்லாத சமுதாயம் பிறர் அளிக்காமல் தானாகவே அழியும்.

Photos from UNP Akkaraipattu's post 03/06/2015

Opening of the party offices in polpithigama and Daladagama

Mobile uploads 23/05/2015

Let's unite for true democracy

Mobile uploads 11/05/2015

From Ratmalana seat to Parliament.

Photos 10/05/2015

Like us https://www.facebook.com/unpakkaraipattu திருகோணமலை மாவட்டம் அரசியலில்‌ நல்லாட்சியை நோக்கிய பயணம்,,,,,, அங்கம் """18,,,, உண்மையில், திருகோணமலை மாவட்டத்தில் மூவினமக்களும் மிகமிக ஒற்றுமையாக வாழ்கிறார்கள், மேலும்‌, இந்தமாவட்டத்தில், இராணுவத்தினால் சுவீகரக்கப்பட்டு, கபளீகரம் செய்யப்பட்ட அனைத்து காணிகளையும் ,இந்த ,UNP, „அரசாங்கம் விடுவிப்பதாக அறிவித்தலிருந்து,

09/05/2015 சம்பூரில் உள்ள சுமார் 900 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, அதுபோன்று, ஏனைய. சின்னம்பிள்ளைச்சேனை காணிகள், புலமோட்டையிலுள்ள. காணிகள், கிண்ணியாவிலுள்ள,கால்நடைகளின் காணிகள், கப்பற்துறை, முத்து நகர் காணிகள், மாவட்டத்திலுள்ள சகல காணிகளும் இனசா அல்லாஹ், மிக மிக விரைவில் விடுவிக்கப்படும், அத்துடன் இந்த. மாவட்டத்தில் இனவா தம் , மதவாதம் , பிரதேசவாதம்,, மற்றும் குறுகிய அரசியல் சுயநலவாதம இல்லாத ஒரேயொரு காத்திரமான பெரிய அரசியல் கட்சி தான்‌ UNP

UNP கட்சி, இந்தக்கட்சியினை இந்த. மாவட்டத்தில், காத்திரமான முறையில் வழிநடாத்திக்கொண்டிருப்பவர்தான் சகோதரர் சின்ன மஹரூப் அவர்கள், அரசியலில் இவருடன்தான் இம்முறை திருமலையில் மூவினமக்களும் ஒன்றுபடக்காத்திருக்கிறார்கள்,,, """ திரு மலை மாவட்டத்தில் அனைத்து இன மக்களினதும், இருப்பு, சுதந்திரம் , பாதுகாப்பு , மற்றும் அவர்களின் சகல உரிமைகளையும், சரியாக வழிப்படுத்தி, வளப்படுத்திச்செல்லக்கூடிய ஒரே கட்சி UNP
கட்சிதான் என்றால் அதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது,

"""""""""ஒற்றுமையே எமது பலம்""""""""" அத்துடன் , இன்சா அல்லாஹ் தொடர்ந்தும் எமது மாவட்டத்தில் உறுதியான நல்லாட்சியை ஸ்திரப்படுத்த. UNP கட்சியின் தலைமையான சகோதரர் சின்ன மஹரூப் அவர்களுடன் இணைந்து பாடுபடுவோம்,""""""""""அவரை மீண்டும் ஒரு முறை பாராளுமன்றம் அனுப்புவோம் """"""'""இனசா அல்லாஹ்"""""""""""""""""" Like us https://www.facebook.com/unpakkaraipattu

Photos 09/05/2015

රනිල් ජයවර්ධන 66% වැඩි චන්දයෙන් බ්‍රිතාන්‍ය පාර්ලිමේන්තුවට තෝරාපත් කර ගනී. බ්‍රිතාන්‍ය මහා මැතිවරණය සදහා ඊසාන දිග හැම්ශේයර් (North East Hampshire) ආසනයට කොන්සර්වෙටිව් (Conservative) පක්ෂයෙන් තරගකල ශ්‍රී ලාංකික සම්භවයක් ඇති රනිල් ජයවර්ධන මහතා වැඩි චන්ද 30 000 කින් ඉංග්‍රීසි ජනයා බහුලව වෙසෙන ඊසාන දිග හැම්ශේයර් ආසනයෙන් තෝරා පත් කරගනී. ඔහුට දැඩි වර්ගවාදී විවේචනයක් එල්ල කල බ්‍රිතාන්‍ය ස්වාධීන පක්ෂයෙන් (United Kingdom Independence Party – UKIP) එම ආසනයටම තරගකල ප්‍රතිවිරුද්ධ රොබට් බ්ල්යේ (Robert Blay) ලැබී ඇත්තේ චන්ද 4 700යක් පමණි. බ්‍රිතාන්‍ය අගමැති ඩේවිඩ් කැමරන් අනතුරුව වැඩි චන්ද 30 000 කින් කොන්සර්වෙටිව් පක්ෂයට ආසනයක් දිනා දුන් අනෙකා බවට පත්වීමට රනිල් ජයවර්ධනට හැකිවීම කොන්සර්වෙටිව් පක්ෂය තුල ඔහුගේ දේශපාලන අනාගතය පිළිබද පැහැදිලි බලපොරෝත්තු නන්වයි.
Ranil Jayawardena (elected), Conservative Party, 66%, 35,573
Graham Cockarill, Liberal Democrats, 10%, 5,657
Amran Hussain, Labour Party, 10%, 5,290
Rob Blay, UK Independence Party, 9%, 4,732

07/05/2015

மைத்திரி - மஹிந்த சந்திப்பு தொடர்பில் ஹரீன் விளக்கம். Like us - https://www.facebook.com/unpakkaraipattu

Photos from UNP Akkaraipattu's post 06/05/2015

Sajith Premadasa distributed sports equipment to sports associations which come under the purview of the Tangalle Divisional Secretariat.

Want your business to be the top-listed Government Service in Akkaraipattu?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Akkaraipattu