04/09/2025
சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் அருவி கலை அரங்க நாடக குழுவினரினால் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்ற வீதி நாடகம்.
Street Drama At Mylampavely 🎭
22/08/2025
சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகிழூர்முனை மெதடிஸ்த திருச்சபையின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் நல்லாயன் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தினூடாக சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சி திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு குறித்து அருவி கலையரங்கத்தினூடாக வீதி நாடகத்தின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தோம்.
இத்தகைய முக்கியமான சமூகப் பணியை முன்னெடுத்தமைக்காக மகிழூர்முனை மெதடிஸ்த திருச்சபையினருக்கும்,இதனை மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்த நல்லாயன் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் குழுவினருக்கும் ஏனைய உத்தியோகஸ்தர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதுடன் எதிர்காலத்திலும் இதுபோன்ற சமூக நலன் சார்ந்த திட்டங்கள்
தொடர வாழ்த்துக்கள்.
02/08/2025
𝐏𝐀𝐑𝐓 - 5
நாவலபிடிய கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி [NAWALAPITIYA KATHIRESAN HINDU LADIES COLLEGE] மாணவர்களிடையே இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம் 🎭
𝘼𝙒𝘼𝙍𝙀𝙉𝙀𝙎𝙎 𝘿𝙍𝘼𝙈𝘼 𝙁𝙊𝙍 𝙄𝙈𝙋𝘼𝘾𝙏 𝙊𝙁 𝙎𝙊𝘾𝙄𝘼𝙇 𝙈𝙀𝘿𝙄𝘼 [ 𝘼𝘿𝙑𝘼𝙉𝙏𝘼𝙂𝙀𝙎 & 𝘿𝙄𝙎𝘼𝘿𝙑𝘼𝙉𝙏𝘼𝙂𝙀𝙎 ]
#வீதிநாடகம் #விவாதஅரங்கம்
𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑴𝒚 𝑳𝒐𝒗𝒆𝒂𝒃𝒍𝒆 𝑻𝒆𝒂𝒎 &
𝑯𝒆𝒂𝒓𝒕𝒇𝒆𝒍𝒕 𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑨𝒍𝒍 𝑻𝒉𝒆 𝑮𝒐𝒐𝒅 𝑺𝒐𝒖𝒍𝒔 𝑾𝒉𝒐 𝑮𝒂𝒗𝒆 𝑻𝒉𝒆 𝑶𝒑𝒑𝒐𝒓𝒕𝒖𝒏𝒊𝒕𝒚 𝑻𝒐 𝑾𝒐𝒓𝒌 𝑶𝒏 𝑻𝒉𝒊𝒔 𝑷𝒓𝒐𝒋𝒆𝒄𝒕 𝑨𝒏𝒅 𝑯𝒆𝒍𝒑𝒆𝒅 𝑰𝒏 𝑴𝒂𝒏𝒚 𝑾𝒂𝒚𝒔 ❤︎🙏❤︎
01/08/2025
𝐏𝐀𝐑𝐓 - 4
𝘼𝙒𝘼𝙍𝙀𝙉𝙀𝙎𝙎 𝘿𝙍𝘼𝙈𝘼 𝙁𝙊𝙍 𝙄𝙈𝙋𝘼𝘾𝙏 𝙊𝙁 𝙎𝙊𝘾𝙄𝘼𝙇 𝙈𝙀𝘿𝙄𝘼 [ 𝘼𝘿𝙑𝘼𝙉𝙏𝘼𝙂𝙀𝙎 & 𝘿𝙄𝙎𝘼𝘿𝙑𝘼𝙉𝙏𝘼𝙂𝙀𝙎 ]
KATABOOLA WESTHALL TAMIL VIDYALAYAM மாணவர்களிடையே இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம் 🎭
#வீதிநாடகம் #விவாதஅரங்கம்
𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑴𝒚 𝑳𝒐𝒗𝒆𝒂𝒃𝒍𝒆 𝑻𝒆𝒂𝒎 &
𝑯𝒆𝒂𝒓𝒕𝒇𝒆𝒍𝒕 𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑨𝒍𝒍 𝑻𝒉𝒆 𝑮𝒐𝒐𝒅 𝑺𝒐𝒖𝒍𝒔 𝑾𝒉𝒐 𝑮𝒂𝒗𝒆 𝑻𝒉𝒆 𝑶𝒑𝒑𝒐𝒓𝒕𝒖𝒏𝒊𝒕𝒚 𝑻𝒐 𝑾𝒐𝒓𝒌 𝑶𝒏 𝑻𝒉𝒊𝒔 𝑷𝒓𝒐𝒋𝒆𝒄𝒕 𝑨𝒏𝒅 𝑯𝒆𝒍𝒑𝒆𝒅 𝑰𝒏 𝑴𝒂𝒏𝒚 𝑾𝒂𝒚𝒔 ❤︎🙏❤︎
25/07/2025
𝐏𝐀𝐑𝐓 - 3
𝘼𝙒𝘼𝙍𝙀𝙉𝙀𝙎𝙎 𝘿𝙍𝘼𝙈𝘼 𝙁𝙊𝙍 𝙄𝙈𝙋𝘼𝘾𝙏 𝙊𝙁 𝙎𝙊𝘾𝙄𝘼𝙇 𝙈𝙀𝘿𝙄𝘼 [ 𝘼𝘿𝙑𝘼𝙉𝙏𝘼𝙂𝙀𝙎 & 𝘿𝙄𝙎𝘼𝘿𝙑𝘼𝙉𝙏𝘼𝙂𝙀𝙎 ]
கம்பளை இந்து கல்லூரி மாணவர்களிடையே இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம் 🎭
#வீதிநாடகம் #விவாதஅரங்கம் @𝙶𝙰𝙼𝙿𝙾𝙻𝙰 𝙷𝙸𝙽𝙳𝚄 𝙲𝙾𝙻𝙻𝙴𝙶𝙴
𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑴𝒚 𝑳𝒐𝒗𝒆𝒂𝒃𝒍𝒆 𝑻𝒆𝒂𝒎 &
𝑯𝒆𝒂𝒓𝒕𝒇𝒆𝒍𝒕 𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑨𝒍𝒍 𝑻𝒉𝒆 𝑮𝒐𝒐𝒅 𝑺𝒐𝒖𝒍𝒔 𝑾𝒉𝒐 𝑮𝒂𝒗𝒆 𝑻𝒉𝒆 𝑶𝒑𝒑𝒐𝒓𝒕𝒖𝒏𝒊𝒕𝒚 𝑻𝒐 𝑾𝒐𝒓𝒌 𝑶𝒏 𝑻𝒉𝒊𝒔 𝑷𝒓𝒐𝒋𝒆𝒄𝒕 𝑨𝒏𝒅 𝑯𝒆𝒍𝒑𝒆𝒅 𝑰𝒏 𝑴𝒂𝒏𝒚 𝑾𝒂𝒚𝒔 ❤︎🙏❤︎
19/07/2025
𝐏𝐀𝐑𝐓 - 2
𝘼𝙒𝘼𝙍𝙀𝙉𝙀𝙎𝙎 𝘿𝙍𝘼𝙈𝘼 𝙁𝙊𝙍 𝙄𝙈𝙋𝘼𝘾𝙏 𝙊𝙁 𝙎𝙊𝘾𝙄𝘼𝙇 𝙈𝙀𝘿𝙄𝘼 [ 𝘼𝘿𝙑𝘼𝙉𝙏𝘼𝙂𝙀𝙎 & 𝘿𝙄𝙎𝘼𝘿𝙑𝘼𝙉𝙏𝘼𝙂𝙀𝙎 ]
கம்பளை அல் மினா முஸ்லிம் மகா வித்தியாலய [கஹட்டபிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயம்] மாணவர்களிடையே இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம் 🎭
#வீதிநாடகம் #விவாதஅரங்கம் @𝙶𝙰𝙼𝙿𝙾𝙻𝙰 𝙰𝙻 𝙼𝙸𝙽𝙰 𝙼𝚄𝚂𝙻𝙸𝙼 𝙼𝙰𝙷𝙰 𝚅𝙸𝙳𝚈𝙰𝙻𝙰𝚈𝙰
𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑴𝒚 𝑳𝒐𝒗𝒆𝒂𝒃𝒍𝒆 𝑻𝒆𝒂𝒎 &
𝑯𝒆𝒂𝒓𝒕𝒇𝒆𝒍𝒕 𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑨𝒍𝒍 𝑻𝒉𝒆 𝑮𝒐𝒐𝒅 𝑺𝒐𝒖𝒍𝒔 𝑾𝒉𝒐 𝑮𝒂𝒗𝒆 𝑻𝒉𝒆 𝑶𝒑𝒑𝒐𝒓𝒕𝒖𝒏𝒊𝒕𝒚 𝑻𝒐 𝑾𝒐𝒓𝒌 𝑶𝒏 𝑻𝒉𝒊𝒔 𝑷𝒓𝒐𝒋𝒆𝒄𝒕 𝑨𝒏𝒅 𝑯𝒆𝒍𝒑𝒆𝒅 𝑰𝒏 𝑴𝒂𝒏𝒚 𝑾𝒂𝒚𝒔 ❤︎🙏❤︎
04/07/2025
இணையம் வழியாக சமூக வலைத்தளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன.இத்தகைய சமூக வலைத்தளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது.பல்வேறு இணையங்களும்,சமூக வலைத்தளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்டவையாக அமைந்துள்ளன.
சமுக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க இயலும்.குறிப்பாக பெண்கள் புத்திசாலித்தனமாகவும்,சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
அந்த வகையில் கண்டி மாவட்டத்தின் பல பாடசாலைகளில் இது தொடர்பான விழிப்புணர்வினை இலங்கையின் பல பகுதிகளிலும் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ROOM TO READ நிறுவனத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் முதல்கட்டமாக புஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி
(தேசிய பாடசாலை) மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாதிப்புக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை எவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக வீதி நாடகத்தினூடாக விழிப்புணர்வினை ஏற்படுத்திய தருணம்.
Effects of Social Media
impact of Social Media
Advantages and Disadvantages
#வீதிநாடகம் #விவாதஅரங்கம்
/Pussellawa Saraswathi Central College
@புஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி
(தேசிய பாடசாலை)
𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑴𝒚 𝑳𝒐𝒗𝒆𝒂𝒃𝒍𝒆 𝑩𝒐𝒚𝒔 & 𝑮𝒊𝒓𝒍𝒔 &
𝑯𝒆𝒂𝒓𝒕𝒇𝒆𝒍𝒕 𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑨𝒍𝒍 𝑻𝒉𝒆 𝑮𝒐𝒐𝒅 𝑺𝒐𝒖𝒍𝒔 𝑾𝒉𝒐 𝑮𝒂𝒗𝒆 𝑻𝒉𝒆 𝑶𝒑𝒑𝒐𝒓𝒕𝒖𝒏𝒊𝒕𝒚 𝑻𝒐 𝑾𝒐𝒓𝒌 𝑶𝒏 𝑻𝒉𝒊𝒔 𝑷𝒓𝒐𝒋𝒆𝒄𝒕 𝑨𝒏𝒅 𝑯𝒆𝒍𝒑𝒆𝒅 𝑰𝒏 𝑴𝒂𝒏𝒚 𝑾𝒂𝒚𝒔 ❤︎🙏❤︎
04/04/2025
AWARENESS DRAMA 🎭
மண்டூர் பிரதேச பாடசாலை மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம் 🎭 #விவாதஅரங்கம் #வீதிநாடகம்
16/03/2025
𝐒𝐓𝐑𝐄𝐄𝐓 𝐃𝐑𝐀𝐌𝐀 𝐎𝐍 "𝐖𝐎𝐌𝐄𝐍 𝐄𝐌𝐏𝐎𝐖𝐄𝐑𝐌𝐄𝐍𝐓" 🎭
@𝙺𝙰𝙻𝙼𝚄𝙽𝙰𝙸 , 𝙼𝙰𝚁𝚄𝚃𝙷𝙰𝙼𝚄𝙽𝙰𝙸 & 𝙿𝙴𝚁𝙸𝚈𝙰𝙽𝙴𝙴𝙻𝙰𝚅𝙰𝙽𝙰𝙸
31/01/2025
வவுனியா செட்டிக்குளம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றிய தருணம்.
#வீதிநாடகம்
20/12/2024
𝘚𝘛𝘙𝘌𝘌𝘛 𝘋𝘙𝘈𝘔𝘈 🎭
இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் 🎭
𝐴 𝑝𝑙𝑎𝑦 𝑂𝑛 𝑅𝑒𝑐𝑜𝑛𝑐𝑖𝑙𝑖𝑎𝑡𝑖𝑜𝑛 @ 𝐴𝑚𝑝𝑎𝑟𝑎 𝐷𝑖𝑠𝑡𝑟𝑖𝑐𝑡
&sinhala Language
13/12/2024
வீதி நாடகம் 🎭 𝚂𝚃𝚁𝙴𝙴𝚃 𝙳𝚁𝙰𝙼𝙰 🎭
இளவயது திருமணம்,தற்கொலை முயற்சி மற்றும் போதைப்பொருள் பாவனை போன்றவற்றிற்கெதிரான விழிப்புணர்வு வீதி நாடகம் 🎭
District