11/09/2025
UNITED YOUTH CLUB இனால் நடத்தப்பட்ட கிரிக்கெட் TOURNAMENT கடந்த 6 தேதி மற்றும் 7 தேதிகளில் MCC பாடசாலை மைதானத்தில் Amsath (கிரிக்கெட் வீரர்) அவரின் ஒழுங்குபடுத்தலுக்கு அமைய போட்டி ஆரம்பிக்கப்பட்டது...
இப் போடிக்கு 16 விதமான கிரிக்கெட் அணிகள் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது...
அதில் CHAMPION DEENSTAR கழகமும் , RUNNER UP இடத்தை FEARLESS FIGHTERS கழகமும் பெற்றுக் கொண்டது
இதனை கௌரவிக்கும் விதமாக CHAMPION பட்டத்தினை பெற்றுக் கொண்ட DEENSTAR கழகத்திற்கு சட்டத்தரணி DR. Sameem அவர்களினாலும், RUNNER UP இடத்தை பெற்றுக் கொண்ட கழகத்திற்கு; எமது கழகத்தின் தலைவர் Afrath அவர்களாலும் செயலாளரான Nizath அவர்களாலும் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது..
மேலும் MAN OF THE SERIES நினைவுச் சின்னத்தை சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் Sajith Akram அவர்களினால் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது...
இந்த TOURNAMENT நடைபெறுவதற்கு உதவி செய்த உள்ளங்களுக்கு எமது கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்
UNITED YOUTH CLUB - MEDIA UNIT
01/09/2025
Starting September 6 th Morning 8 am
All are invited ….
27/08/2025
*35 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டியில் ஜம்பியன்(Champion) பட்டத்தை யூனைடட் இளைஞர் கழகம் (United Youth Club) தனதாக்கிக் கொண்டது*
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 35 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டி நேற்று 24 ஆம் திகதி இளைஞர் சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப போட்டியாக தனி மற்றும் குழு கரம் போட்டிகள் அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்வானது, அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் அவர்களின் தலைமையிலும், பிரதேச உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து பல இளைஞர் கழக அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
*அதில், யூனைடட் இளைஞர் கழகம்* ஜம்பியன் பட்டத்தை வாகை சூடிக் கொண்டது.
அதில் *தனி இறுதிப் சுற்றுப்போட்டியில் M.தானிஸ் அகமட்* அவர்கள் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன்,
*குழு இறுதிச் சுற்றுப் போட்டியில் RN.அப்ரத் , M.தானிஸ் அகமட் ஆகிய இருவர்களும்* முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர்களை பாராட்டும் வகையில் United கழக ஆலோசகர்
DR.K.Sameem(LLB) விருது வழங்கி பாராட்டினார்.
மற்றும் இன்று (25) நடைபெற்ற *கயிறு இழுத்தல் போட்டியிலும் ஜம்பியன் பட்டத்தை* தன் வசமாக்கியது
Champion 🍾🍾🏆🏆🏆
By :- Media UYC