27/05/2026
நீரல்லை பாடசாலைக்கு முன்பாக தேங்கிக்கிடந்த கழிவுகள் துப்பரவு செய்யப்பட்டன(27.05.2026)
நீரல்லை பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வடிகானில், பெருமளவிலான பிளாஸ்டிக் போத்தல்கள், உடைந்த மரக்குற்றிகள் மற்றும் திடக்கழிவுகள் தேங்கி நின்றதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் பெரும் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், டெங்கு போன்ற நோய்த்தாக்கங்கள் பரவும் அபாயமும் காணப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்களினதும் மாணவர்களினதும் நலனைக் கருத்திற்கொண்டு, குறித்த வடிகானில் தேங்கிக்கிடந்த அனைத்துக் கழிவுகளும் இன்று வெற்றிகரமாக அகற்றித் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தடையற்ற நீர் ஓட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சூழல் மாசடைவும் தடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இப்பகுதியில் கழிவுகளை வீசுவதைத் தவிர்த்து, சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
The accumulated waste in front of Neerella School was successfully cleared today (27.05.2026).
A severe blockage had occurred in the drainage canal located in front of Neerella School due to the accumulation of a large number of plastic bottles, broken tree branches, and other solid waste materials. As a result, wastewater could not flow properly, causing unpleasant odours and creating a potential risk for the spread of diseases such as dengue.
Considering the wellbeing of the public and the students, all waste materials obstructing the drainage canal were successfully removed and the area was thoroughly cleaned today. This initiative has restored the uninterrupted flow of water and helped prevent further environmental pollution.
The public is kindly requested to avoid dumping waste in this area in the future and to cooperate in maintaining a clean and healthy environment.
26/04/2026
Commencement of Retaining Wall Construction at Kurugoda,7th Mail post Pangollamada Road (2+700KM)
Under the National People’s Power (NPP) government’s initiative to develop PRDA roads, the construction of a retaining wall at the Pangollamada Road (2+700KM) was officially inaugurated on April 25, 2026.
This long-awaited infrastructure project was initiated following a request by Akurana Pradeshiya Sabha member, Mr. Umair Khaleelullah. Funding was allocated through the intervention of Kandy District Member of Parliament and Chairman of the Akurana Divisional Coordinating Committee, Hon. Riyas Farook .
**Project Overview:**
Location: Rathukoha (G/N 575), Pangollamada, Akurana Divisional Secretariat.
Executing Authority: Provincial Road Development Authority (PRDA).
Contractor: C-Max Engineering, Pahala Tennekumbara, Kandy.
Project Amount: LKR 7,726,663.75
Duration: 90 Days (Completion due by July 26, 2026).
The ceremony was graced by Member of Parliament Hon. Riyas Farook, Pradeshiya Sabha member Mr. Umair Khaleelullah, Akurana Divisional Secretary Ms. Ruwandika Hennayake, government officials, and local residents.
අකුරණ, පංගොල්ලාමඩ ප්රදේශයේ බැමි ඉදිකිරීමේ කටයුතු ආරම්භ වෙයි
ජාතික ජන බලවේග (NPP) රජයේ PRDA මාර්ග සංවර්ධන වැඩපිළිවෙළ යටතේ, අකුරණ ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයත් කුරුගොඩ 7 කණුව, පංගොල්ලාමඩ පාරේ (කි.මී. 2+700) රඳවන බැම්ම ඉදිකිරීමේ ව්යාපෘතිය 2026.04.25 දින නිල වශයෙන් ආරම්භ කරන ලදී.
අකුරණ ප්රාදේශීය සභා මන්ත්රී උමයිර් කලීලුල්ලා මහතාගේ ඉල්ලීමකට අනුව, මහනුවර දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී සහ අකුරණ ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති ගරු රියාස් ෆාරුක් මහතාගේ මැදිහත්වීමෙන් මේ සඳහා ප්රතිපාදන වෙන් කර ඇත.
**ව්යාපෘති විස්තර:**
ස්ථානය: පන්ගොල්ලාමඩ (ග්රාම නිලධාරී වසම 575), අකුරණ.
කොන්ත්රාත්කරු: C-Max Engineering, පහළ තැන්නෙකුඹුර, මහනුවර.
ව්යාපෘති පිරිවැය: රුපියල් 7,726,663.75 කි.
කාලසීමාව: දින 90 (අවසන් කළ යුතු දිනය: 2026.07.26).
මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු රියාස් ෆාරුක් මහතා, ප්රාදේශීය සභා මන්ත්රී උමයිර් කලීලුල්ලා මහතා, අකුරණ ප්රාදේශීය ලේකම් රුවන්තිකා හේනානායක මෙනවිය ඇතුළු රාජ්ය නිලධාරීන් සහ ප්රදේශවාසීන් පිරිසක් සහභාගී වූහ.
அக்குரணை, பங்கொள்ளாமட பகுதியில் பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணி ஆரம்பம்
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் PRDA வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அக்குரணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குருகொடை 7ஆம் கட்டை, பங்கொள்ளாமட வீதியில் (2+700KM) பாதுகாப்புச் சுவர் (Retaining Wall) அமைப்பதற்கான பணிகள் 25.04.2026 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அக்குரணை பிரதேச சபை உறுப்பினர் திரு. உமைர் கலீலுல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அக்குரணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ ரியாஸ் பாரூக் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
**திட்ட விபரங்கள்:**
இடம்: ரதுகொஹ (GN 575) பங்கொள்ளாமட, அக்குரணை.
ஒப்பந்தக்காரர்: C-Max Engineering, தென்னக்கும்புர, கண்டி.
நிதி ஒதுக்கீடு: ரூபா 7,726,663.75.
கால எல்லை: 90 நாட்கள் (நிறைவுத் திகதி: 26.07.2026).
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரியாஸ் ஃபாரூக், பிரதேச சபை உறுப்பினர் திரு. உமைர் கலீலுல்லாஹ், அக்குரணை பிரதேச செயலாளர் செல்வி ருவன்திகா ஹேன்நாயக, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவையாக இத்திட்டம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Delivering sustainable development and safety to the Akurana community.
25/04/2026
மக்கள் ஆட்சிக்கு - மக்கள் பலம்! ✊
தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) யின் மே தினப் பேரணி, மே 01 ஆம் திகதி முற்பகல் 11:00 மணிக்கு கண்டி கெடம்பே மைதானதில்...
🚶♂️ பேரணி ஆரம்பம்: முற்பகல் 9:30 மணிக்கு, தெய்யன்னேவெல மைதானத்திலிருந்து
ஒன்றுபடுவோம் – மக்கள் ஆட்சியை வலுப்படுத்துவோம்!
ජන රජයට
ජන බලයක්
මාලිමාවේ මැයි රැළිය
මැයි 01 උදේ 11.00 ට මහනුවර ගැටබේ ක්රීඩාංගණයේදී ..
පෙළපාළිය ආරම්භය උදේ 9.30 ට දෙයියන්නෙවෙල ක්රීඩාංගණයේදී ..
ජාතික ජනබලවේගය - මහනුවර දිස්ත්රික්කය
06/04/2026
கண்டி மாவட்டத்தில் வீதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று 04/02 அன்று நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டம் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. Riyas Farook மற்றும் கௌரவ. Thanura Dissanayake ஆகியோரின் பங்களிப்புடன் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் Dr Prasanna Gunasena இன் தலைமையில் நடைபெற்றது.
மேலும், நிறுவனங்களின் பணிப்பாளர்கள் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற நிலையும், 2027 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான அபிவிருத்தி முன்மொழிவுகளும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
මහනුවර දිස්ත්රික්කයේ මාර්ග හා නාගරික සංවර්ධන ව්යාපෘති කටයුතු සම්බන්ධ විශේෂ සාකච්ඡාවක් 04/02 දින නාගරික සංවර්ධන අධිකාරි කාර්යාලයේදී පැවැත්විණ ..මේ සදහා ප්රවාහන හා මහාමාර්ග නියෝජ්ය අමාත්ය ප්රසන්න ගුණසේන මහතා මහනුවර දිස්ත්රික් පා.ම. තනුර දිසානායක මහතා ,මහනුවර දිස්ත්රික් පා.ම රියාස් ෆාරුක් යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන් පැවති අතර ආයතන ප්රධාන නිළදාරී මහත්ම මහත්මීන් සහභාගි විය..
2026 වසර යෝජිත ව්යාපෘති වල තත්ත්වය වගේම 2027 වසරට ඉලක්ගත අයවැය සංවර්ධන යෝජනා පිළිබඳ සාකච්ඡාවට ගන්නා ලදී..
A special discussion on road and urban development projects in the Kandy District was held on 04/02 at the Urban Development Authority office.
The meeting was chaired by Deputy Minister of Transport and Highways Prasanna Gunasena, along with Kandy District Hon. Members of Parliament Thanura Dissanayake and Riyas Farook. Heads of institutions and senior officials also participated in the discussion.
The meeting focused on reviewing the progress of proposed projects for 2026, as well as discussing budgeted development proposals targeted for 2027.
21/03/2026
ஜனாதிபதி Anura Kumara Dissanayake அவர்களே, நன்றி.
உங்கள் ஆட்சியில், முஸ்லிம் சமூகம் எந்தவித இனவெறிச் செயல்பாடுகளின் குறுக்கீடுமின்றி மற்றொரு (2nd) வெற்றிகரமான ரமலானை நிறைவு செய்தது.
Alhamdhulillah 🇱🇰🤲.
21/03/2026
அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த இனிய ரமழான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
எல்லோரின் வாழ்விலும் சமாதானமும் சந்தோஷமும் நிலைக்கட்டும்.