Akurana Guidance Center

Akurana Guidance Center

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akurana Guidance Center, Social service, 65/1, Dunuwila Road, Akurana.

01/06/2023

Akurana Guidance Center வாராந்த வாழ்வை வளப்படுத்துவோம் நிகழ்ச்சித் தொடரில் ஒரு கட்டமாக…

அஷ்ஷேஹ் இஜ்லான் (ரஹ்மானி) வர்களது *குர்ஆனின் நிழலில் குடும்ப வாழ்வு* எனும் உளவள வழிகாட்டல் தொடர் ஆரம்பமாகவுள்ளது இது பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியதாக அமையும்.

* கணவன் மனைவி உறவு
* பிள்ளை பெற்றார் உறவு
* இஸ்லாத்தில் குடும்ப வாழ்வு
* குழந்தை வளர்ப்பு
* முரன்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்வது
* இளம் தய்மார்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள்
* சமகால அசாதாரன சூழலில் குடும்ப வாழ்வைத் திட்டமிடல்
* இன்னும் பல தலைப்புக்களில்…

அஷ்ஷேஹ் ஹம்ஸி அவர்களின் *உயிரோட்டமான தொழுகையும் அதற்கான வழிகாட்டல்களும்*

அஷ்ஷேஹ் முஹம்மத் அலி அவர்களின் *அல்குர்ஆனோடு உறவாடுவோம்* விளக்கவுரைத் தொடர்

அஷ்ஷேஹ் நயீம் அவர்களின் *குர்ஆனிய ஒளியில் பிரபஞ்சமும் விஞ்ஞானமும்*

அஷ்ஷேஹ் அனஸ் முஹம்மத் அவர்களின் *நபிகளாரின் வாழ்க்கை ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம்*

இன்னும் பல துறைசார்ந்த வளவாளர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெர காத்திருக்கின்றன. இதற்கான உங்களது பூரண ஒத்துழைப்பை எதிர்பார்கிறோம்

Note:
```இன்ஷா அல்லாஹ் 02/06/2023 நாளை வெள்ளிக்கழமை முதல் வகுப்புக்கள் ஆரம்பமாகும் அனைவரும் தவறாது கலந்து கொள்வதோடு புதிய ஆர்வமுள்ள சகோதரிகளுக்கும் இவ் அறிவித்தலை எத்தி வைத்து அவர்களும் கலந்து பயன்பெற உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம்```

நிர்வாகம்
Akurana Guidance Center

Want your business to be the top-listed Government Service in Akurana?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

65/1, Dunuwila Road
Akurana
20850