*நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பின் (PMJD) ஊடக அறிக்கை.*
நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (PMJD) ஒவ்வொரு தேர்தல்ளிலும் தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவு படுத்துவதை நீங்கள் அறிவீர்கள். அதன் அடிப்படையில் இம்முறை நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது அமைப்பு ரீதியாக எந்த கட்சிக்கோ சுவேட்சை வேட்பாளருக்கோ ஆதரவு தெரிவிப்பதில்லை என்பதை அறியத்தருகின்றோம்.
அத்துடன் எமது உறுப்பினார்களுக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமது விருப்புக்கு ஏற்ப எந்த கட்சியையும் ஆதரிப்பதுக்கான உரிமையை மதிக்கின்றது.
அத்தோடு PMJD யின் உறுப்பினர்கள் தாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் சார்பாக பேசுகின்ற மேடைப் பேச்சுக்கோ தனிப்பட்ட முறையான கருத்துத் தெரிவித்தலுக்கோ அவர்களே பொறுப்பேற்பார்கள் என்பதை அறியத்தறுகின்றோம்.
M.T அரூஸ் முஹம்மட்
கெளரவ செயலாளர்,
நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு
PMJD
We are a Political / Social Services organization with alternative views. We aim to shift people from Party Politcs towards Social Politics. Join Us.
07/08/2020
தனது விடுமுறை காலத்தை நிறைவு செய்தவராக மீண்டும் மக்கள் சேவைக்கென அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் ஆசனத்தில் இன்று உத்தியோகபூர்வக் கடமையினை ஆரம்பிக்கும்
இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள்...
තම නිවාඩුකාලය අවසන් කරමින් යළිත් ජන සේවය පිණිස අකුරණ ප්රාදේශීය සභාවේ ගරු සභාපතිධූරාසනයේ ඉස්තිහාර් ඉමාදුදීන් මැතිදුන් නිල රාජකාරී ඇරඹූ වගයි..
#මහනුවර #වැඩකරනහෙටක්
#வெற்றிப்_பயணம்
02/08/2020
10/07/2020
மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர், நாம் ஒரு ஆசனத்தை பெறுவது உறுதியாகியுள்ளது. | Akuranaonline AkuranaOnline.com | 24X7 Leading Tamil Online Community portal from Akurana, delivers Akurana News | Local | World | Interesting updates
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Akurana
20800
