19/01/2026
© | கெளரவிப்பும் பரிசளிப்பும். 😇
எமது கிராமத்தினைச் சேர்ந்தவர்களான உலகப் புகழ் திரு. சு. சபேஷன் மற்றும் அண்மையில் தேசிய ரீதியில் உயர் பதவிகளுக்கு தெரிவானவர்களையும், பட்டப் போட்டிக்கு நடுவத்துவம் வகித்தவர்களையும் கெளரவித்த தருணங்களும்,
பட்டப் போட்டியில் வெற்றி பெற்ற 10 வெற்றியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய அற்புதமான தருணங்களும்.
𝐀𝐒𝐓𝐀 𝐏𝐇𝐎𝐓𝐎𝐆𝐑𝐀𝐏𝐇𝐘 📷
தைத் திருவிழா 2026
19/01/2026
© ஊடக அனுசரனையில் இணைந்த JK Jathursan அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
19/01/2026
© | ஆரம்ப நிகழ்வுகள்.✨
𝐂𝐥𝐢𝐜𝐤𝐬 : 𝐀𝐒𝐓𝐀 𝐏𝐇𝐎𝐓𝐎𝐆𝐑𝐀𝐏𝐇𝐘. 📷
எமது தைத் திருவிழா 2026 நிகழ்வின் ஆரம்ப தருணங்கள்.
#தைத்திருவிழா2026
19/01/2026
© | நன்றி நவில்கிறோம். 🙏✨
எமது அமைப்பினால் கடந்த 15:01:2026 பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற "தைத் திருவிழா 2026" நிகழ்விற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
விழாக் குழு
தைத் திருவிழா 2026
விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பு
விநாயகபுரம் | திருக்கோவில்
அம்பாறை.
15/01/2026
🛑தைத் திருவிழா - 2026
பிற்பகல் 02:00 மணிமுதல்...
பட்டப் போட்டி ஆரம்பம் 02:30 மணிக்கும்
இசை நிகழ்வு 03:00 மணிக்கும் ஆரம்பமாகும்...🛑
14/01/2026
©| மண்ணின் மைந்தனின் சங்கமம். |
எமது மண் பெற்றெடுத்த அன்பானவனும், தமிழ் நாட்டின் புகழ் பூத்த ஜீ தமிழ் தொலைக்காட்சியின் "சரிகமப சீசன் - 05 " இல் கலந்து கொண்டு இரண்டாம் நிலை கண்டு, அம் மேடையில் எமது கிராமத்தின் நற்பெயரை பிரகாசிக்க வைத்த எம் வாரிசு செல்வன். சுகிர்தராஜா சபேஷன் அவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் தைத் திருவிழா - 2026 நிகழ்வில் இடம்பெறவுள்ளது.
#தைத்திருவிழா2026
13/01/2026
🥁நேரலை இசை நிகழ்ச்சி 🎶
மிக நீண்ட வருட கால இடைவெளியின் பின்னர் எமது மண்ணில் நேரலை இசை நிகழ்வினை எமது மக்களின் ஆர்ப்பரிப்புக்காக நடத்தவுள்ளோம்.
🥁" ஸப்தஸ்வரம் " இசைக் குழுவினரோடு, NJL SOUNS VINAYAGAPURAM இன் ஒலி, ஒளி அமைப்போடு இணைந்து மாபெரும் இசை முழக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.🥁
💥 AFTER LONG TIME WITH LIVE MUSIC SHOW 💥
🎶15.01.2026 தைத் திருவிழா நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக இடம்பெறவுள்ளது.🎶
✨அனைவரும் வருகை தந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள். ✨
#தைத்திருவிழா2026
13/01/2026
🪁பட்டப் போட்டியும் - பணப் பரிசுகளும். 🪁
✨எமது தைத் திருவிழா - 2026 நிகழ்வின் பிரதான போட்டியாக பட்டப் போட்டி இருக்க போகின்றது.✨
💥இப்போட்டியில் ஒன்று தொடக்கம் பத்து வரையான இடங்களுக்கு பணப்பரிசுகள் வழங்கவுள்ளோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்தக் கொள்கின்றோம்.💥
🛑குறிப்பு : பட்டங்கள் தங்களால் செய்யப்பட்டதாக இருத்தல் வேண்டும்.🛑
🌟நீங்களும் தைப் பொங்கல் திருநாளில் குடும்பத்தோடு பட்டம் விட்டு குதூகலித்து பெறுமதியான பரிசில்களை வென்றிடுங்கள்.🌟
❤️அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.❤️
#தைத்திருவிழா2026
05/01/2026
🪁திறந்த போட்டி அறிவிப்பு 🪁
✨எமது தைத் திருவிழா - 2026 நிகழ்வின் பிரதான போட்டியாக பட்டப் போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.✨
🛑இப்போட்டியில் வயதுக் கட்டுப்பாடுகள் இல்லை.🛑
🛑குறிப்பு : பட்டங்கள் தங்களால் செய்யப்பட்டதாக இருத்தல் வேண்டும்.🛑
😍
நீங்களும் தைப் பொங்கல் திருநாளில் குடும்பத்தோடு பட்டம் விட்டு குதூகலித்து பெறுமதியான பரிசில்களை வென்றிடுங்கள்.
😇
💥🌟அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.🌟💥
#தைத்திருவிழா2026
#2026
01/01/2026
© | தைத் திருவிழா 2026 | ✨💥
😇 அனைவருக்கும் மலர்ந்திருக்கும் இந்த புதிய வருடத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 😇
எமது உழவர் திருநாளை முன்னிட்டு நடத்தப்படும் தைத் திருவிழா நிகழ்வானது இவ்வருடம் சிறப்பாக நடத்துவதற்கு எமது அமைப்பு தயாராகின்றது என்பதனை மகிழ்வோடு அறிவிக்கின்றோம்.
#தைத்திருவிழா2026
#விநாயகபுரம் #வலம்புரியோன்
23/11/2025
© இ ர ண் டா வ து நி லை ✨.
இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ❤️
03/11/2025
© | மே ன் மை ஓ ங் க ட் டு ம். | ✨
வாழ்த்துக்கள் சபேஷன்!!!
ஒவ்வொரு தடைகளையும் சாதனைகளாக மாற்றி சரித்திரம் படைக்க காத்திருக்கும் எமது மைந்தன் சபேஷனுக்கு என்றும் எம்மவர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும்.
அவரின் திறமைகள் மூலம் என்றென்றும் அவரது வாழ்வில் மேன்மை கண்டு முன்னேற்றம் அடைய எமது அமைப்பு சார்பாகவும் எமது பொது மக்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Congratulations Sapesh Sapeshan