22/01/2023
2023ம் ஆண்டுக்கான இன்றைய பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டதனை விட மிக சிறப்பான முறையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலயம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
temple
22/01/2023
2023ம் ஆண்டுக்கான இன்றைய பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டதனை விட மிக சிறப்பான முறையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலயம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
2023-01-18 ம் திகதி முதல் எமது விநாயகபுரம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கான உத்தியோகபூர்வமான முகநூல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அனைத்து கிராம வாழ் பக்தர்களுக்கு சிறி சித்தி விநாயகரின் அருள் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாராக.