Talduwa Muslim M.V

Talduwa Muslim M.V

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Talduwa Muslim M.V, Public & Government Service, talduwa, avissawella, Avissawella.

30/03/2019

இன்றைய தினகரன் பத்திரிகையில் எமது பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும்

Photos from Talduwa Muslim M.V's post 30/03/2019

தரம் 3-5 வரையான மாணவர்களின் கல்விச் சுற்றுலா கொழும்பு நோக்கி புறப்பட்டது. அம் மாணவர்களின் பாடம் தொடர்பான நிறைய இடங்களைப் பார்வையிடக் கிடைத்து.

Photos from Talduwa Muslim M.V's post 30/03/2019

எமது பாடசாலையில் பல் சிகிச்சை அண்மையில் நடைபெற்றது. இதில் தரம் 1-5 வரையான மாணவர்களும் தரம் 7 வகுப்பு மாணவர்களும் பங்கு பற்ற கிடைத்து.

20/03/2019
Photos from Talduwa Muslim M.V's post 20/03/2019

தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதற்தடவையாக பழைய மாணவ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர் மற்றும் பெற்றார்களுக்கான அணிக்கு ஆறு பேர் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டி மிக கோலாகலமாக தல்துவை கேவி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதன் பிரதான நோக்கம் பாடசாலையில் அபிவிருத்தி, பழைய மாணவர்கள் சங்கத்தினரின் எதிர் கால செயல்பாடுகள், பாடசாலை மைதான புனரமைப்பு என்பன கருத்தில் கொள்ளப்பட்டது.

இரைவன் அனைவரையும் பொருந்தி சிறந்த எதிர் கால செயற்பாடுகளுக்கு உதவி செய்வானாக.!....

14/03/2019

please campaign with a first works of PPA

Photos from Talduwa Muslim M.V's post 17/10/2018
Photos from Talduwa Muslim M.V's post 17/10/2018

தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாதை செப்பனிடப்பட்டு திறப்பு விழா கானும் நிகழ்வு 2018/10/14 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு வெகு விமர்சையாக பாடசாலையில் நடைபெற்றது.

இப் பாதைக்கான நிதி ஒதுக்கீடானது கேகாலை மாவட்ட வீதிப் போக்குவரத்து அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான அல்ஹாஜ் கபீர் ஹாசிம் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து செயற்படுத்தப்பட்டது .

05/10/2018

OUR SCHOOL HEROES

Want your business to be the top-listed Government Service in Avissawella?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Talduwa, Avissawella
Avissawella
10700