31/03/2026
Honored to be part of a remarkable evening at the Jasmine Hall, BMICH, celebrating excellence and impact.
The “100 Human Rights Excellence Awards 2026” (HRO 100) brought together inspiring individuals and organizations committed to upholding freedom, justice, and human dignity. The event truly lived up to its theme:
“Celebrating Excellence, Inspiring Impact.”
We were especially privileged by the presence of Founder / Chairman of ACSSA, Deshamanya Al-Hafil Moulavi Dr. M.M. Abdullah, who graced the occasion as one of the Special Guests, alongside a distinguished gathering of Ambassadors and Parliamentarians.
In parallel, the BGIA Excellence Awards 2025 by the Business Global International Award Organization highlighted outstanding achievements of global change-makers in the business arena.
Grateful to witness and celebrate such powerful contributions towards a better society.
Congratulations to all awardees and organizers for an impactful and well-curated event.
20/03/2026
🌙✨ Eid Mubarak! ✨🌙
May this beautiful occasion fill your life with happiness, peace, and countless blessings. May your heart be filled with gratitude and your home with joy.
Wishing you and your loved ones a joyful and prosperous Eid! 🤍🌙
🌙✨ ஈத் முபாரக்! ✨🌙
இந்த அழகான நாளில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி மற்றும் எண்ணற்ற ஆசீர்வாதங்களால் நிரம்பியிருக்கட்டும். உங்கள் இதயம் நன்றியுணர்வால் நிரம்பி, உங்கள் வீடு ஆனந்தத்தால் குளிரட்டும்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான ஈத் வாழ்த்துக்கள்! 🤍🌙
🌙✨ ඉද් මුබාරක්! ✨🌙
මෙම සුන්දර අවස්ථාව ඔබගේ ජීවිතය සතුට, සාමය සහ ගණන් කළ නොහැකි ආශීර්වාද වලින් පිරී යාමට හේතු වේවා. ඔබගේ හදවත කෘතඥතාවයෙන් පිරී, ඔබගේ නිවස සතුටින් පිරී යාමට වේවා.
ඔබටත් ඔබගේ ආදරණීයයන්ටත් සතුටුදායක සහ සාර්ථක ඉද් උත්සවයක් වේවා! 🤍🌙
20/03/2026
ஜனாஸா அறிவித்தல்.
திக்குவல்லையை பிறப்பிடமாகவும், கொழும்பு புதுக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட,
அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீகப் பேரவையின் புதுக்கடை கிளை தலைவரும் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலின் நிறுவனருமான மௌலவி ரிஸ்மி (பாரி) அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்கள் மல்வானை வடுவேகமயைச் சேர்ந்த மர்ஹும் ரீஸா மற்றும் திக்குவல்லையை சேர்ந்த மர்ஹூமா நூருல்ழுஹா அவர்களின் அன்பு மகனும், பாத்திமா அஸீமா அவர்களின் அன்பு கணவரும், உமாமா, உக்காஷா, ஹாஜரா ஆகியோரின் அன்புத் தந்தையும் இப்ராஹிம் அவர்களின் மாமனாரும் ஆவார்கள்.
அவர்களின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்குப் பின்னால் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். என்பதையும் அறியத் தருகின்றோம்.
அவரின் ஒரு குறிப்பிட்ட சேவைகளை நினைவுபடுத்துகின்றோம்.
கொழும்பு பகுதியில் அதிகமான மாணவர்களுக்கு புனித குர்ஆனை கற்றுக் கொடுத்தவர்.
20 வருடங்களுக்கு மேலாக ஊதியத்தை எதிர்பார்க்காமல் ஜனாஸாக்களை குளிப்பாட்டி அவற்றை நல்லடக்கம் செய்யும் வரை உள்ள கடமைகளை சேவையாய் செய்தவர்.
வீடுகளிலே குர்ஆனை கற்றுக் கொடுத்தவர். மௌலூது மஜ்லிஸ்களை சிறப்பித்தவர்.
இவருடைய சேவைகளை இறைவன் பொருந்திக் கொண்டு அவர்களுக்கு இறை பொருத்தத்தையும் ஈடேற்றத்தையும் உயர் பதவிகளையும் வழங்குவானாக.
19/03/2026
13 - 03 -2026 ஆம் திகதி
கொழும்பு குப்பியாவத்தையில் மறைந்து வாழும் மாபெரும் இறைநேச செல்வர், அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்புர் ரஸூல், ஷேஹுல் காமில் அப்துல் காதிர் ஸூபி ஸித்தீகி காதிரியில் காஹிரி கத்தஸல்லல்லாஹு ஸிற்றஹுல் அஸீஸ், நாயகம் அவர்களின் 45 வது உரூஸ் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீகப் பேரவையின் ஏற்பாட்டில் விசேட கந்தூரி நிகழ்வு
Shangri Lah Iconic Restaurant இல் மிகச் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
பேரவையின் தலைவர் கலாநிதி DR. மௌலவி அப்துல்லாஹ் நூரி காதிரி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண்ணியத்துக்குரிய அஹ்லுல் பைத்துக்களான ஸாதாத்துமார்களின் வருகையுடன் இந்தியாவின் தலைசிறந்த உலமாக்களில் சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை போராளியாக திகழும் கண்ணியத்திற்குரிய ஆலிம் முஸ்தபா மஸ்லஹி ஹழ்ரத் பெருந்தகை அவர்களும் மேலும் கண்ணியத்திற்குரிய உலமாக்களும்
எஜமானின் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் அனைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முத்து நபி முஹம்மத் ﷺ அவர்களின் ஸுப்ஹான மவ்லித் மற்றும் கஸீதாக்கள் சர்வதேச புகழ் பெற்ற ஜலாலுத்தீன் ரூமி நாயகத்தை நினைவுபடுத்தும் ஸூபிஸ நடனம் போன்ற நிகழ்வுகளும் எஜமானின் புனித ராத்திப் மஜ்லிஸ் மற்றும் விசேட பயான் நிகழ்வு, துஆ மற்றும் ஸஹர் விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
18/03/2026
✨ What Happens When Two Eids Come Together?
Join us for an enlightening Explanatory Lecture by
🎙️ Al-Aalim Musthafa Maslahi
Gain deeper understanding, spiritual insights, and clarity on an important topic that connects faith and practice.
🕌 Organized by:
All Ceylon Sufi Spiritual Association
📿 Don’t miss this فرصة to enrich your knowledge and strengthen your Imaan.
18/03/2026
✨ A Night of Divine Illumination: ACSSA at the 27th Holy Lailathul Qadr ✨
On the sacred 27th Night of Ramadan (Tuesday, 17th March 2026), the air at the Awliyamala Mosque in Ginganga, Gintota, was thick with the fragrance of devotion. In a gathering of souls seeking the "Night of Power," the All Ceylon Sufi Spiritual Association (ACSSA) joined a sea of believers to witness a night where the earthly and the celestial converged.
The evening was a testament to the vision of the newly appointed Trustees of the Mosque, led by President Muslim Haji and Secretary Shaheed Hussain, whose dedication ensured a sanctuary of peace for all who gathered.
🌊 The Spiritual Journey in Gintota
As the waters of the Ginganga flowed silently nearby, the hearts inside the mosque were stirred by a profound program of worship:
* The Rhythm of Prayer: From the foundational Isha to the rhythmic Tharaweeh and the meditative Thasbeeh prayers.
* The Call to Return: A soul-stirring Special Bayan that paved the way for Isthigfar (Seeking Forgiveness) and Thowba (Sincere Repentance).
* The Divine Connection: A deep, collective Dua that rose toward the heavens, concluding in the beautiful melody of Salawath upon the Beloved Prophet (ﷺ).
📜 ACSSA Presence: A Unified Spirit
Standing in solidarity with the Gintota community, the ACSSA leadership graced the event, bringing with them a legacy of spiritual guidance and unity:
* Deshamanya Al-Hafil Moulavi Dr. M.M. Abdullah (Noori) | Founder / Chairman
* Al-Hafil A. Musthafa (Maslahi) M.A. | Senior Scholar & Spiritual Advisor
* Deshamanya Amb. Shiraz Shamsudeen (MBCS) | Founder / General Secretary
* Deshamanya Al-Hafil M. Thariq Mohamed | Founder / Treasurer
* Deshamanya Al-Hafil Moulavi M.H.M. Wazeer (Binnoori) | Advisor
* The Manager of Dafthar Jailani Muhyidheen Masjid.
"The Night of Decree is better than a thousand months."
As we reflect on this magnetic night of spiritual elevation, we pray that the repentance offered and the prayers whispered in Gintota are accepted in the Divine Court.
We congratulate the new Trustees of Awliyamala Mosque for their leadership in fostering such a high state of spiritual vibrance.
May the light of Lailathul Qadr remain in our hearts forever.