நமது நாடு மீண்டும் செயற்படத் தொடங்கி விட்டது. நாளாந்தம் வேலைக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவிட்டது.
சுகாதார பழக்கவழக்கங்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து வேலைக்கு செல்லும் திவ்யாவின் கதை இது.
நீங்களும் புதிய வாழ்க்கை முறைக்கு அவசியமான சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ச்சியாக பின்பற்றுங்கள்.
Public Health Services - Ministry of Health Sri Lanka
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Public Health Services - Ministry of Health Sri Lanka, SUWASIRIPAYA, No 385, Rev. Baddegama Wimalawansa Thero Mawatha, Colombo 10, Colombo.
இவர் தான் தினேஸ்.
தினேஸ் தனதும், குடும்பத்தாரினதும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றார். அவர் Covid 19 இல் இருந்து பாதுகாப்பு பெற அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றுகின்றார்.
நாமும் தினேசைப் போல மாறுவோம்.
Covid 19 மீண்டும் தலைத்தூக்கும் இந்த நாட்கள் ஆபத்தானவை. முடிந்தளவிற்கு வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வீட்டுக்கு வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் DREAM ஜ பின்பற்றுங்கள். நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா?... பாருங்கள்.
04/01/2021
அத்தியாவசியப் பயணம் இல்லையா? அப்படியாயின் ஆரோக்கியமாக வீட்டிருலிக்கலாமே?
மீட்டராக சிந்திப்போம், எமது பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்துவோம்.
27/12/2020
கொவிட் –19 இன்னும் உள்ளது ... பொறுப்பாக நடப்போம்! நாட்டைக் காப்போம்!
அழகுக் கலை நிலையத்துக்கு போக வேண்டுமா? முதலில் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள், வாடிக்கையாளர் குறைவான நேரத்தில் செல்லுங்கள். சரியான தகவல்களை வழங்குங்கள்.
முகக்கவசம் அணிவதையும் கைகழுவதையும் மறக்க வேண்டாம். இவை அனைத்தும் உங்கள் பாதுகாப்பிற்கே!
27/12/2020
கொவி ட் -19 மீண்டும் தலை தூக்க அனுமதிக்கலாமா?
பொறுப்புடன் வாழ்ந்து நம் நாட்டைப் பாதுகாத்துக்கொள்வோம்.
உங்களுக்கு காய்ச்சல், சளி அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், வீட்டிலிருந்தவாறு Meeting களுக்கு Online மூலம் பங்குபற்றுங்கள்
24/12/2020
கொவிட் -19 இன்னும் முடிவடையவில்லை ...
பொறுப்புடன் நடப்போம்! நாட்டைக் காப்போம்!
அலுவலகத்தில் நண்பர்களுடன் பகிர்நது உண்பதைக் தவிர்க்க வேண்டிய காலம் இது. ஒரு பொறுப்புள்ள நபராக சாப்பாட்டு அறையில் மற்றவர்களிடம் இருந்து ஒரு மீற்றர் தூரத்தில் அமர்ந்து சாப்பிடப் பழகுங்கள்.
COVID 19 පැතිර යාම වඩාත් පහසු ජනාකීර්ණ ස්ථාන, එකිනෙකා සමග සමීප විය යුතු ස්ථාන හා වාතාශ්රය අඩු ස්ථාන හැකිතාක් මග හරිමු.
COVID 19 පරදවමු.
නව ජීවන රටාවකට හුරු වෙමු.
ආයෙමත් අපේ රට ක්රියාකාරී වෙන්න පටන් අරන්. පුරුදු විදිහට රැකියා වලට යන පුරවැසියන්ගෙන් මංමාවත් පිරිලා... සෞඛ්යාරක්ෂාවට මුල්තැන දීලා රැකියාවට යන නිමාලිගේ කතාව තමයි මේ...ඔබත් නව ජීවන රටාව එක්ක හුරු වූ සෞඛ්ය පුරුදු ඒ විදිහටම දිගටම පවත්වාගන්න...
sticker campaign
Avoid three "C"s to for the prevention and control of COVID 19
- Avoid Crowded places
- Avoid Close contact settings
- Avoid confined spaces
Let’s be responsible to defeat COVID19
World Health Organization (WHO)
04/12/2020
Phase II of the “Meteren Jeewithe” island wide sticker campaign targeting Trishaws and other vehicles was successfully conducted over the past 3 days. The inauguration was held on 1 December 2020 at Galle face. We wish to thank the World Health Organization, Sri Lanka Police, National Youth Services Council for the support extended to make this campaign a success.
Click here to claim your Sponsored Listing.
Location
Culinary Team
Attire
Contact the business
Website
Address
SUWASIRIPAYA, No 385, Rev. Baddegama Wimalawansa Thero Mawatha, Colombo 10
Colombo
