Janaaza Movement-Sri Lanka

Janaaza Movement-Sri Lanka

Share

Muslim Funeral Notices and Support Services in Sri Lanka And it is a collective responsibility of a community.

This face book page was created exclusively for Muslim Janaaza notifications and services.
මෙම මුහුණු පොත් පි‍ටුව අතිශයෙන්ම මුස්ලිම් ජනාසා දැනුම්දීම් හා සේවා පිණිස සකසා ඇත. Attending to a Janaaza is an obligatory duty (Farl Kifaya) for a Muslim (Al-Bukhari-1240 | Muslim-2162). Those who take this responsibility are exempt from responsibility. If no one takes it, the entire Muslim community will be

02/06/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
Verily to Allāh we belong, and verily to Him, we shall return.
It is with profound sadness that we announce the passing away of BUHARI from WAGOLLA, BANDARAGALA

Beloved Husband of RISANA
Beloved Father of AMANI, THAHANI & FAHAD
Loving Cousin of:HUSSAIN, RASMY, KAMIL AND SIYAM

𝗜𝗻 𝗦𝗵𝗮 𝗔𝗹𝗹𝗮𝗵! Janaaza details to be notified

Info through Naza Alerts Naza Media networks

May Allah have Mercy on him, forgive all his transgressions, accept all his good deeds, make his grave a place of comfort and light and grant him Jannathul Firdouse.
Ameen.
𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸
www.faceboo.com/janaazamovesl
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N

.

02/06/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்

நிந்தவூர் - 16 ம் குறிச்சி,பிரதான வீதி,
பெரிய ஜும்ஆ பள்ளி மஹல்லாவை சேர்ந்த ஓய்வு பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ, நசீர் அஹமட்,
அவர்கள் இன்று (02-06-2026) செவ்வாய்க் கிழமை வபாத்தானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.அஹமது, முகம்மது ஹசன் துஹ்பா உம்மா ஆகியோரின் புதல்வரும்,
வை. சாதுனா (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் கணவரும்,
ஓய்வு பெற்ற மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.எச் யாகூப் ஹசன், ராகிலா செயின் ஆகியோரின் மருமகனும்,
தௌஸீப் அஹமட் (கட்டார்), வாசிப் அகமட் (நோ லிமிட்) ஆகியோரின் தகப்பனாரும்,
மர்ஹூமா பெளசுல் மின்னா (பரிதா), ஏ. ஷபாஅத் அகமட் (விவாக பதிவாளர்), ஏ. சஹீட் அஹமட் (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்), ஏ. ஷபீக் அஹமட் (ஓய்வு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்), ஏ. அஷ்றப் அஹமட், ஏ.நூறுல் ஹிதாயா, ஏ. சித்தி ஜெமீலா (சபீனா), ஏ. ஷர்புன்னிசா மற்றும் ஏ. இப்திகார் அஹமட் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), ஆகியோரின் சகோதரரும்,
வை. வொகார் ஹஸன் (ஓய்வு பெற்ற தபாலதிபர்), வை.ஜாஹிட் ஹசன் (பட்டயக் கணக்காளர்), வை.ஜாயிசா ஹசன், வை. றஸ்மி ஹசன்
எஸ்.ருசைக்கா (ஆசிரியை, அல் அஷ்ரக் தேசிய பாடசாலை), எப். அஸ்ரா (வைத்தியர் சம்மாந்துறை மாவட்ட வைத்தியசாலை) ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம்களான எம்.ஐ.அகமட் (முன்னாள் பிரதேச சபை தவிசாளர்), எஸ். மீராலெவ்வை (ஓய்வு பெற்ற ஆசிரியர்), ஏ.எல். பதூர்தீன் (ஓய்வு பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்) ஆகியோரின் மச்சினனும்,
எச் ஏ சத்தார் (பணிப்பாளர், நைட்டா ) அவர்களின் சகலனும்,
ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று செவ்வாய்க் கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளி வாசலில் தொழுகை நடாத்தப்பட்டு றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் பிரகாசமான மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.
அறிவிப்பவர்: மகன் தௌஸீப் அஹமட்
தகவல்: NJWA

𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N

02/06/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்
Verily to Allāh we belong, and verily to Him, we shall return!

நிந்தவூர் 19ம் பிரிவு முஜாஹிதீன் மஹல்லாவைச் சேர்ந்த பைசால் மேர்ஸா (ஓய்வு பெற்ற கணக்காளர்) அவர்கள் நேற்று 01-06-2026 திங்கட்கிழமை வபாத்தானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான மேர்ஸா ஹாஜியார் மற்றும் உம்மு சல்மா ஆகியோரின் மகனும்,
சித்தி பைனூஸா (தாதிய உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை-அக்கரைப்பற்று) அவர்களின் கணவரும்,
இம்றான் மேர்ஸா (லண்டன்), உமர் மேர்ஸா (லண்டன்) ஆகியோர்களின் தந்தையும்,
மர்ஹும்களான பாறூன் மேர்ஸா, உஸ்மான் மேர்ஸா, அமீர் மேர்ஸா, சித்தி கதீஜா மேர்ஸா, Dr. கலீல் மேர்ஸா (அமெரிக்கா), பிறின்ஸ் மேர்ஸா, சித்தி பரீதா, Dr. மௌஸுன் மேர்ஸா (ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்),
மர்ஹும் ஹிதாயத்துல்லா மேர்ஸா, மௌலவி கமர்தீன் மேர்ஸா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), ஹபீபுல்லா மேர்ஸா (அதிபர் அல்-அதான் பாடசாலை), சம்சுதீன் மேர்ஸா (சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), சித்தி சபீனா ஆகியோர்களின் சகோதரரும்,
இக்பால் ஹசன் (ஓய்வு பெற்ற நில அளவையாளர்), மர்ஹும் சமுர்தீன், வாஹிட் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோர்களின் மைத்துனருமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 2026.06.02 காலை, 06;30 மணியளவில் நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு றவாஹா மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படுல்லது
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக.

அறிவிப்பவர்:சகோதரர், பிறின்ஸ் மேர்ஸா
தகவல்: NJWA.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வோம்.
𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N

.

31/05/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்
Verily to Allāh we belong, and verily to Him, we shall return!

மாத்தளை, கொடபொல வீதியைச் சேர்ந்த அம்சார் அவர்கள் காலமானார்.

அன்னார், மர்ஹூம்களான நியாஸ் - சித்தி ரஜீனா ஆகியோரின் மகனும், நிபாஸாவின் அன்புக் கணவரும் ஆவார். மொஹமட் ஷகீப் ஹப்ஸா, ஆகிப் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
நசீரா (Rose), தனுஜா (Chooty), அமீன், ரிபாஸ் ஆகியோரின் சகோதரரும்,
Kowidipola சேர்ந்த அன்சார் ஹாஜியாரின் மருமகனும் ஆவார்.

மாத்தளை, கொடபொல வீதியைச் சேர்ந்த அம்சார் அவர்கள் காலமானார்.

அன்னார், மர்ஹூம்களான நியாஸ் - சித்தி ரஜீனா ஆகியோரின் மகனும், நிபாஸாவின் அன்புக் கணவரும் ஆவார். மொஹமட் ஷகீப் ஹப்ஸா, ஆகிப் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
நசீரா (Rose), தனுஜா (Chooty), அமீன், ரிபாஸ் ஆகியோரின் சகோதரரும்,
Kowidipola சேர்ந்த அன்சார் ஹாஜியாரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (31-05-2026) நண்பகல் 11.30 மணியளவில் கொங்காவலை முஸ்லிம் மையவாடிக்கு நல்லடக்கம் செல்லப்படுல்லத
அறிவிப்பவர்:
மகன் ஷகீப்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வோம்.

𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N

.

30/05/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
Verily to Allāh we belong, and verily to Him, we shall return.

It is with profound sadness that we announce the passing away of N.P Aariff (fawzi ) on Saturday 30th of May.
Loving husband kifaya ( baby ), Dearly beloved father of Zeenath Azeema ( zeena) , Ashiq Ahamed ( Booshi) , Akeem Ahamed and Zeenath Azeena. father-in-law of Mohamed Thasleem.

Son in law of Gazali bin Ismail & Faiza Ismail

𝗜𝗻 𝗦𝗵𝗮 𝗔𝗹𝗹𝗮𝗵!
Janaza will take place on Saturday 30th of May 2026 at 8.00pm ( after Isha ) from our Residency 96/10c Haritha Uyana passage megoda kolannawa wellampitiya.

📍 Maligawatta Muslim Burial Ground

Information through : Zeenath Azeema Zeena

May Allah have Mercy on him, forgive all his transgressions, accept all his good deeds, make his grave a place of comfort and light and grant him Jannathul Firdouse.

Ameen.

𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸
www.faceboo.com/janaazamovesl
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl

𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N


.


29/05/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்
Verily to Allāh we belong, and verily to Him, we shall return!

நிந்தவூர் - 04ம் பிரிவு,
மினன் மஹல்லாவைச் சேர்ந்த சின்னலெவ்வை முஹம்மது முஸ்தபா அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை வபாத்தானார்கள்.

அன்னார் முஹம்மது சின்னலெவ்வை, இஸ்மாங்கண்டு தங்கம்மா ஆகியோரின் மகனும்,

அலியார் கதீஜா உம்மா (பௌஸியா) அவர்களின் கணவரும்,

அலியார் (ஈமான்), அவ்வா உம்மா ஆகியோரின் மருமகனும்,

இர்பான் (சவூதி அரேபியா), பர்ஹான் (AMH கல்முனை), இஜாஸ், அப்ஹர் ஆகியோரின் தகப்பனாரும்,

சில்மியா, சப்னா, நிஸ்பா ஆகியோரின் மாமனாரும்,

மர்ஹும் சைனம்பு (பல்கிஸ்) அவர்களின் சகோதரரும்,

மர்ஹும் முஹைதீன் பாவா, மர்ஹும் சீனி முஹம்மது, மர்ஹும் அகமட் லெப்பை (வாட் முதலாலி) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் மினன் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு ரவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வோம்.

அறிவிப்பவர்: மகன் இர்பான் (சவூதி அரேபியா)
தகவல்: NJWA

𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸
www.faceboo.com/janaazamovesl
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N

.

29/05/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
Verily to Allāh we belong, and verily to Him, we shall return.

It’s with profound sadness that we announce the passing away of Al Haj Hussain Haji (Gem)

BELOVED Husband OF: MARHOOM Sithy Fowzia Jameel
BELOVED Father OF :
• M H M Anas
• M H M Akram
• M H M Afraz

JANAZA AT: NO. 69, Temple Avenue, Maradana - Colombo - 10.
PLEASE KEEP HIM IN YOUR DUAS.
𝗜𝗻 𝗦𝗵𝗮 𝗔𝗹𝗹𝗮𝗵! Janaaza Prayers will be conducted at Kuppiyawatte Burial Ground on 30th May (Saturday) @ 10.00am.
Contact Person : Afraz 0773334324

May Allah (SWT) forgive his shortcomings, grant him Jannatul Firdaus, and give patience and strength to the bereaved family. Ameen.
Contact -0777 859929
𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸
www.faceboo.com/janaazamovesl
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N

.

29/05/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
Verily to Allāh we belong, and verily to Him, we shall return.

Alhaj Mohamed Mashoor of S.M. Road, Welipitiya, Dharga town has passed away.

Son of the late Ismail Lebba and Hamza Umma.
Son-in-law of the late Abdul Azeez and Jazeema Umma from Rockland Road, Maggona.
Husband of Hajiani Mufeedha.
Father of Rihana, Fahrin, Nasrath and Nusrath.
Father-in-law of Jawfar Sadiq, Makki Sirajdeen (Mihripenna) and Fathima Nadha.
Brother of the late Alhaj Samsudeen, Naleem, Anas, Hajiani Umm Hanim and Alhaj Dr Zain.
Brother-in-law of Sinon, Halidha, Sitthy Nona and the late Teacher Hamdha, Alhaj Ismath, Fauji and Iftikhar from Maggona.

𝗜𝗻 𝗦𝗵𝗮 𝗔𝗹𝗹𝗮𝗵!, Janaza will be buried today on Friday (29/05/2026) at Welipitya Jumu'ah Masjid Burial ground at 05.00pm.
Information:
Faizeen Haddad.
(Sister's son).

May Allah (SWT) forgive his shortcomings, grant him Jannatul Firdaus, and give patience and strength to the bereaved family. Ameen.
Contact -0777 859929
𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸
www.faceboo.com/janaazamovesl
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N

.

29/05/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்
Verily to Allāh we belong, and verily to Him, we shall return!

​நிந்தவூர் 1ம் பிரிவு,
றஹ்மதுல்லாஹ் மஹல்லாவைச் சேர்ந்த கலந்தர் ஸம்சுதீன் அவர்கள் இன்று 29-05-2026 வெள்ளிக்கிழமை வபாத்தானார்கள்.

​அன்னார் மர்ஹூம்களான முஹம்மது ஷரீப் கலந்தர் (சிலிப்பாவின் மகன்), இஸ்மாங்குண்டு தங்கம்மா ஆகியோரின் மகனும்,
ஆதம்பாவா கதீஜா உம்மா அவர்களின் கணவரும்,
​மர்ஹூம் பாசித், நர்ஜிஸ், இர்ஷாத் (கிளாஸ் கடை), இர்பான் ஆகியோரின் தகப்பனாரும்,
​நசுவுத்தீன் (ஓட்டோ), முனீறா, ருக்ஸானா ஆகியோரின் மாமனாாரும்,
​மர்ஹூம் ஜமால்தீன், முஹம்மது ஸாலிதீன், பைசால், பைரூஸ், றமீஸ், அசியா உம்மா, மரியம் கண்டு (பேபி), அமீதா, சாலியா ஆகியோரின் சகோதரரும்,

நப்லி, அஸ்கி, ஸிம்தா நூரி, அப்ரத், அஸாரிப், அயானா, அஸ்திர், தக்சின், அக்லிமா ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
​அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் முத்தகீன் பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு முத்தகீன் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
​அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வோம்.
​அறிவிப்பவர்: மகன் இர்ஷாத் (கிளாஸ் கடை)
தகவல்: NJWA

𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸
www.faceboo.com/janaazamovesl
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N

.

29/05/2026

𝗜𝗻𝗻𝗮 𝗟𝗶𝗹𝗹𝗮𝗵𝗶 𝗪𝗮𝗶𝗻𝗻𝗮 𝗜𝗹𝗮𝗵𝗶 𝗥𝗮𝗮𝗷𝗶𝗵𝗼𝗼𝗻!
*‎إنا لله وإنا إليه راجعون
இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்
Verily to Allāh we belong, and verily to Him, we shall return!

பெரிய கிண்ணியா 6ம் வட்டாரம் ரொக்ஸ் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஐதுரூஸ் கம்தா உம்மா என்பவர் இன்று 28-05-2026 காலை 8.30 மணியளவில் வபாத்தானார்

அன்னார் மர்ஹும் அப்துல் சமது அப்துல் வஹாப் என்பவவரின் அன்பு மனைவியும்
முகம்மது சதீஷ் மர்ஹும் றபீஸ் றிஸ்பியா என்பவர்களின் அன்புத் தாயும்
ஆவார்
அன்னாரின் ஜனாஸா
நேற்று அஸர் தொழுகையின் பின்னர் மஸ்ஜிதுல் ஹைர் ஜும்மா பள்ளியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு பெரிய கிண்ணியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுல்லது
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக ஆமீன்
தகவல்
மகன் சதீஷ் வேன் சாரதி

𝘾𝙊𝙉𝙉𝙀𝘾𝙏 𝙒𝙄𝙏𝙃 𝙐𝙎 𝙊𝙉:
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸
www.faceboo.com/janaazamovesl
𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 :
www.instagram.com/janaazamovesl
𝗧𝗶𝗸𝘁𝗼𝗸
www.tiktok.com/janaazamovesl
𝗫
www.x.com/janaazamovesl
𝗧𝗵𝗿𝗲𝗮𝗱𝘀
www.threads.net/janaazamovesl
𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲
https://youtube.com/
𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹
https://whatsapp.com/channel/0029Va5b0Ns8fewzAyJlVO3N

.

Want your business to be the top-listed Government Service in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Colombo
10020