Divisional Secretariat Ibbagamuwa - Media Unit

Website

Divisional Secretariat Ibbagamuwa - Media Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Divisional Secretariat Ibbagamuwa - Media Unit, Government Official, Divisional Secretariat Office Ibbagamuwa, Ibbagamuwa.

මහජන සේවය පිණිසයි රාජ්‍ය ප්‍රතිපත්ති වලට අනුකූලව සේවය සැපයීම, සම්පත් සම්බන්ධීකරණය කරමින් කාර්යක්ෂම, නිවරැදි හා තිරසාර සැලසුම්සහගත ක්‍රියාවලියක් තුළින් ඉබ්බාගමුව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ සිටින මහජනතාවගේ අවශ්‍යතාවයන් හඳුනාගනිමින් ඊට සේවය කිරීමයි

30/10/2026
28/10/2026

ඇදහිය නොහැකි දීමනා පසුපස හඹා නොයන්න. නොදන්නා Links Click කිරීමෙන් වළකින්න. Digital වංචාවක ගොදුරක් නොවන්න.

27/10/2026

අයහපත් කාලගුණය හේතුවෙන් හදිසි දුරකථන අංකයක්...
சீரற்ற காலநிலை காரணமாக அவசர தொலைபேசி இலக்கங்கள்

தற்போது நிலவும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் போன்ற அனர்த்த நிலைமைகள் பதிவாகி வருகின்றன.

உங்கள் பிரதேசத்தில் ஏற்படக்கூடிய திடீர் அனர்த்தங்கள் அல்லது பாதுகாப்பற்ற நிலைமைகள் தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கோ உடனடியாக அறிவிக்கவும்.

117 – அனர்த்த முகாமைத்துவ நிலையம்
119 – பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு
---------------------

Emergency Contact Numbers During Adverse Weather Conditions

Due to persistent heavy rainfall and adverse weather conditions, incidents such as flooding, landslides, and fallen trees have been reported in several parts of the country.

In the event of a sudden disaster or any hazardous situation in your area, please immediately notify the nearest police station or contact the following emergency hotlines:

117 – Disaster Management Centre

119 – Police Emergency Hotline

Stay alert, follow official safety advisories, and seek assistance promptly in an emergency.

‍

27/10/2026

විශිෂ්ටතම පාසල් YouTube නාලිකාව තරගය සඳහා පහත සබැඳිය (Link) ඔස්සේ අයදුම් කළ හැකිය.

https://dgi.gov.lk/media/attachments/2026/08/07/02-1.pdf

ඔබගේ අයදුම්පත් [email protected] ඊමේල් ලිපියනයට යොමු කරන්න

27/10/2026

අවධානය පීණිසයි !
கவனத்திற்கு!

பழைய காணொளிகள் மூலம் பொதுமக்களைத் தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.

அண்மையில் நிலவிய மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குச் சந்தர்ப்பங்களில் பதிவுசெய்யப்பட்ட பழைய காணொளிகள் மற்றும் புகைப்படங்கள், தற்போதைய நிலைமைகளைக் காட்டுபவை எனத் தவறாகச் சித்தரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஏதேனும் காணொளி அல்லது புகைப்படத்தை Share செய்வதற்கு முன்னர், அது தற்போதைய நிலைமைக்குப் பொருத்தமானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

உறுதிப்படுத்தப்படாத பழைய Video-களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதையோ அல்லது Share செய்வதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்.
சரியான மற்றும் உத்தியோகபூர்வமான வானிலைத் தகவல்கள், அனர்த்த நிலைமைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மற்றும் நம்பகமான செய்தி மூலங்களை மாத்திரம் நாடுங்கள்.
-----------------------

Public Notice: Avoid Sharing Outdated Videos and Misleading Information!

Please refrain from causing unnecessary public alarm by circulating outdated videos and photographs.

Following the recent heavy rainfall, videos and photographs captured during previous flooding incidents are being shared on social media, falsely portraying them as images of the current situation.

Before sharing any video or photograph, verify its authenticity, date, and relevance to the prevailing conditions.

Do not upload or circulate outdated videos or photographs without verification.

Avoid spreading misleading information that could cause unnecessary panic among the public.

Rely exclusively on official government institutions and credible news sources for accurate weather forecasts and updates on disaster situations.

Think before you share. Verify before you post. Help prevent unnecessary public alarm.

‍ #මේ_ඔබේ_පොලිසියයි

27/10/2026

අන්තර්ජාල වංචාවලට හසු නොවන්න!

නොමිලේ තෑග්ගක්, ඉහළ ලාභයක් හෝ ආකර්ෂණීය රැකියා අවස්ථාවක් ලබාදෙන බව පවසමින් ඔබගේ මුදල් සහ පෞද්ගලික තොරතුරු සොරකම් කිරීමට වංචාකරුවන් උත්සාහ කළ හැකිය.

සැක සහිත සබැඳි ක්ලික් නොකරන්න.
බැංකු ගිණුම් තොරතුරු, මුරපද සහ OTP අංක කිසිවෙකුට ලබා නොදෙන්න.
සැක සහිත පණිවිඩවල සත්‍යතාව තහවුරු කරගන්න.

මොහොතක නොසැලකිල්ලක් ඔබේ මුදල් හා පෞද්ගලිකත්වය අවදානමට ලක් කළ හැකිය. අවධානයෙන් සිටින්න. දැනුවත් වන්න.

අන්තර්ජාල වංචාවලින් ආරක්ෂා වන්න.
-------------------
இணைய மோசடிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

இலவசப் பரிசுகள், அதிக இலாபம் அல்லது கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மோசடிக்காரர்கள் உங்கள் பணத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் திருட முயற்சிக்கலாம்.

சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் (Links) கிளிக் செய்யாதீர்கள்.
வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP இலக்கங்களை எவருக்கும் வழங்காதீர்கள்.
சந்தேகத்திற்கிடமான செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு கணப்பொழுதின் கவனக்குறைவு உங்கள் பணத்தையும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

விழிப்புடன் இருங்கள். விழிப்புணர்வுடன் செயற்படுங்கள்.

இணைய மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
-------------------------

Beware of Online Scams! Protect Your Money and Personal Information.

Scammers may attempt to steal your money and sensitive personal information by luring you with promises of free gifts, high financial returns, or attractive employment opportunities.

Stay vigilant and follow these essential safety precautions:

Avoid clicking on suspicious links.

Never disclose your bank account details, passwords, or one-time passwords (OTPs) to anyone.

Verify the authenticity of suspicious messages and offers before responding.

A moment of carelessness can put your finances and personal privacy at serious risk.

Stay alert. Stay informed. Stay safe online.

Protect yourself from online scams!

Address

Divisional Secretariat Office Ibbagamuwa
Ibbagamuwa
60500

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Ibbagamuwa - Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share