Department of Cooperative Development - Northern Province

Call Website Contact the organization

Department of Cooperative Development - Northern Province Co-operative sector, a powerful institution to promote sustainable social and economic development

The moment our new Commissioner of Cooperative Development officially assumed duties at our Department.Wishing the new C...
15/09/2026

The moment our new Commissioner of Cooperative Development officially assumed duties at our Department.

Wishing the new Commissioner every success in leading the Cooperative Movement towards greater achievements.

Upon being transferred from the post of Commissioner of Cooperative Development to serve as the Senior Assistant Secreta...
15/09/2026

Upon being transferred from the post of Commissioner of Cooperative Development to serve as the Senior Assistant Secretary of the Ministry of Local Government…

கூட்டுறவுச்சங்கங்களின் பணியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.ஏற்கனவே மாவட்ட கூட்டுறவு சபைகளினால் கூட்டுறவு அபிவிரு...
14/09/2026

கூட்டுறவுச்சங்கங்களின் பணியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.ஏற்கனவே மாவட்ட கூட்டுறவு சபைகளினால் கூட்டுறவு அபிவிருத்திணைக்களத்தினது அனுசரணையுடனும் மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிறுவனத்தின் பங்களிப்புடனும் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கு நடாத்தப்பட்டு வந்த கற்கைநெறிகளுக்கான பாடவிதானங்கள் தற்காலத்துக்கேற்ப மீளாய்வு செய்யப்பட்டு அதற்கமைவாக முல்லைத்தீவு, வவுனியா,மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபைகளினால் நடாத்தப்பட்ட கூட்டுறவு முகாமைத்துவ உயர்தரச்சான்றிதழ் கற்கையினைப் பூர்த்தி செய்த 32 பணியாளர்களுக்கும் மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பணியாளர்களுக்கான திறன்விருத்திப்பயிற்சிகளில் கலந்துகொண்ட 215 பணியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு இன்று 11.09.2026ம் திகதி காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் திருமதி.எ.அன்ரன் யோகநாயகம் மற்றும் வவுனியா பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி யோ.நந்தகோபன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையிலான செயற்றிறன் போட்டி தொடர்பாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான  பயிற்சி 2026.09...
08/09/2026

கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையிலான செயற்றிறன் போட்டி தொடர்பாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி 2026.09.08 ஆம் திகதி நடைபெற்றது.

2nd drafting of cooperative law was held at NCC colombo on 3rd 4th and 5th of september.
07/09/2026

2nd drafting of cooperative law was held at NCC colombo on 3rd 4th and 5th of september.

🏆 Certificate Awarding Ceremony – Provincial Audit OfficeA certificate awarding ceremony was held today at the Chief Sec...
04/09/2026

🏆 Certificate Awarding Ceremony – Provincial Audit Office

A certificate awarding ceremony was held today at the Chief Secretariat, organized by the Provincial Audit Office, to recognize the achievements of government institutions in promoting sound financial management and accountability.

The Department of Co-operative Development – Northern Province was proudly appreciated for achieving the Silver Award in the APFASL Competition.

The Department was also recognized for its valuable support and contribution towards enabling the Northern Provincial Council to obtain an Unqualified Audit Opinion from the National Audit Office.

வவுனியா மாவட்ட கூட்டுறவு சபை, வவுனியா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுடன் ஒன்றினைந்து ஏற்பாடு செய்த104வது சர்வதேச க...
04/09/2026

வவுனியா மாவட்ட கூட்டுறவு சபை, வவுனியா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுடன் ஒன்றினைந்து ஏற்பாடு செய்த104வது சர்வதேச கூட்டுறவு தின விழா 29.08.2026ம் திகதி நடைபெற்றது

📢 கூட்டுறவு பயிற்சி நெறி – 2026வடக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனம் – வவுனியாகூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் வினை...
02/09/2026

📢 கூட்டுறவு பயிற்சி நெறி – 2026

வடக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனம் – வவுனியா

கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி நெறி – 2026 இன் கீழ்,

📌 பயிற்சித் தலைப்பு:
பிணக்குகளை நடுத்தீர்ப்பிற்கு ஆற்றுப்படுத்தல், மேன்முறையீடு மற்றும் நீதிமன்றத்திற்கு அறிவித்தல், சமர்ப்பித்தலும் மீளாய்வு மனு தாக்கல் செய்தலும்

👥 பயிற்சி பெறுபவர்கள்:
கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்கள்

🎯 கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் அறிவு, திறன் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டது.

📚 சட்டரீதியான நடைமுறைகள், பிணக்குத் தீர்வு, மேன்முறையீடு மற்றும் தொடர்புடைய நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அறிவை மேம்படுத்துவதற்கு இப்பயிற்சி நெறி முக்கிய பங்களிப்பை வழங்கும்.

வடக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனம் – வவுனியா
Department of Co-operative Development – Northern Province

#கூட்டுறவு #பயிற்சிநெறி #வடக்குமாகாணம் #வவுனியா

தொற்றா நோய்கள் மற்றும் உடற் பருமன் தொடர்பான அறிவுப் பகிர்வு நிகழ்வு - 2026.09.02
02/09/2026

தொற்றா நோய்கள் மற்றும் உடற் பருமன் தொடர்பான அறிவுப் பகிர்வு நிகழ்வு - 2026.09.02

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் IIIபதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டி...
02/09/2026

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III
பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2026

https://np.gov.lk/r-15-2026/

Address

Elders Home Complex, Kandy Road, Kaithady
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:15 - 16:15
Thursday 08:15 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212057064

Alerts

Be the first to know and let us send you an email when Department of Cooperative Development - Northern Province posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Department of Cooperative Development - Northern Province:

Shortcuts

Share