Sri Lanka United Congress

Call Website Contact the organization

Sri Lanka United Congress Sri Lanka United Congress

தினச்சுடர் ஒக்டோபர் 15
14/10/2026

தினச்சுடர் ஒக்டோபர் 15

14/10/2026

ஒரு ரோஸ் பான் 100 ரூபா

14/10/2026

ஞான‌சார‌வுக்கு ஆத‌ர‌வாக‌, அநுர‌ அர‌சை எதிர்த்து இன்ன‌மும் ர‌வூப் ஹ‌க்கீம் பேச‌வில்லையா?

03/10/2026

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் ஏற்பாட்டில் தின‌ச்சுட‌ர் தேசிய‌ விருது தேசிய‌ ம‌ட்ட‌த்தில் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ போது, ஒரு அர‌சிய‌ல் க‌ட்சி விருது வ‌ழ‌ங்க‌லாமா என‌ கேட்ட‌வ‌ர்க‌ள் இப்போது அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌சால் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்வு ந‌ட‌ந்திருப்ப‌த‌ற்கு என்ன‌ சொல்ல‌ போகிறார்க‌ள். ?

அர‌சிய‌ல் அதிகார‌ம் ம‌ட்டும் இருந்தால் போதாது மூளையும் வேண்டும்.

எம்மை பார்த்து இவ‌ர்க‌ள் இப்போது விருது கொடுக்கிறார்க‌ள்.

விரைவில் எம்மை பார்த்து முஸ்லிம் காங்கிர‌சும் விருதுக‌ள் கொடுப்பார்க‌ள்.

எப்ப‌டியோ திற‌மையான‌வ‌ர்க‌ளை க‌ட்சிக‌ள் க‌வுர‌விக்கும் ஒரு வ‌ழிகாட்ட‌லை ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் செய்து காட்டி வ‌ர‌லாற்றில் முத‌ல் இட‌த்தை பிடித்துள்ள‌து

சிறுவர் தினத்தில் சிறுவர்களை மகிழ்வித்த அக்கரைப்பற்று CDFF; பாலர் பாடசாலைகளில் பரிசளிப்பு.(செல்வி வினாயகமூர்த்தி)சர்வதேச...
02/10/2026

சிறுவர் தினத்தில் சிறுவர்களை மகிழ்வித்த அக்கரைப்பற்று CDFF; பாலர் பாடசாலைகளில் பரிசளிப்பு.

(செல்வி வினாயகமூர்த்தி)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று CDFF (Ceylon Development Funding Force) கிளையினால் சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று (02) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அக்கரைப்பற்று CDFF கிளை முகாமையாளர் வடிவேல் டினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளையினால் தெரிவு செய்யப்பட்ட திருக்கோவில் தாண்டியடி சன்ரைஸ் மற்றும் மெதடிஸ்த பாலர் பாடசாலைகளில் இடம்பெற்றது.

வாடிக்கையாளர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், ஆரம்ப வயதுக் கல்வியை ஊக்குவித்தல், சிறுவர்களின் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக அவர்கள் வளர்வதை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இப்பரிசளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, குறித்த இரு பாலர் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், சிறுவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களையும் CDFF ஊழியர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் CDFF கிளை முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் தாண்டியடி உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களின் மகிழ்ச்சி, உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைப்படி, 18 வயதுக்குக் குறைந்தவர்கள் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினச்சுடர் தேசிய விருது.அஸ்வான் மௌலானா, சாய்ந்த‌ம‌ருது.சிரேஷ்ட‌ கலைமாம‌ணி
02/10/2026

தினச்சுடர் தேசிய விருது.

அஸ்வான் மௌலானா, சாய்ந்த‌ம‌ருது.

சிரேஷ்ட‌ கலைமாம‌ணி

தினச்சுடர் 2026 ஒக்டோபர்
01/10/2026

தினச்சுடர் 2026 ஒக்டோபர்

தினச்சுடர் தேசிய விருது.கல்முனையில்.திருமதி  மாஜிதா தவ்பீக். மருதமுனை.சிரேஷ்ட இலக்கிய ஆளுமை..
29/09/2026

தினச்சுடர் தேசிய விருது.
கல்முனையில்.

திருமதி மாஜிதா தவ்பீக்.
மருதமுனை.

சிரேஷ்ட இலக்கிய ஆளுமை..

தின‌ச்சுட‌ர் தேசிய‌ விருது. க‌ல்முனையில் விரைவில் ந‌ட‌க்க‌விருக்கும் தின‌ச்சுட‌ர் தேசிய‌ விருதுக்கு தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட...
25/09/2026

தின‌ச்சுட‌ர் தேசிய‌ விருது.

க‌ல்முனையில் விரைவில் ந‌ட‌க்க‌விருக்கும் தின‌ச்சுட‌ர் தேசிய‌ விருதுக்கு தெரிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ளார்.

முக‌நூல் ஆத‌ர‌வுக‌ளை வைத்து முத‌ல் க‌ட்ட‌த்தில் க‌வுர‌விக்க‌ப்ப‌டுவார்.

0775449017

October 2ம் திக‌தி வெளிவ‌ரும் தின‌ச்சுட‌ரில்.
25/09/2026

October 2ம் திக‌தி வெளிவ‌ரும் தின‌ச்சுட‌ரில்.

Address

226 Jumma Masjid Road , Kalmunai 8
Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka United Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sri Lanka United Congress:

Shortcuts

Share