13/06/2026
ஜனாஸா அறிவித்தல்
ජනාසා නිවේදනය
Janaza Announcement
கடுகஸ்தொட்டையை பிறப்பிடமாகவும் உல்பத்த மானாம்பொடை, உக்குவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹனீபா நானா என்றழைக்கப்படும் S.M. ஹனீபா அவர்கள் காலமானார்கள்.
அன்னார் பரீதா என்றழைக்கப்படும் துல்பா உம்மா அவர்களின் அன்புக் கனவரும்
சித்தி மர்லியா அவர்களின் அன்பு சகோதரரும்
மர்ஹும் ஜருக் மற்றும் பரூஸ், வசூக். அஜ்வர். பர்ஹானா ஆகியோரின் தந்தையும்
இல்யாஸ், நஸீமா, நஸீஹா, ஜீனா, ரிஹானா, ஆயிஷா, அடும்மய் ஆகியோரின் மாமனாரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம்: 13.Jun.2026 (சனிக்கிழமை)
மாலை 03:30(அஸர் தொழுகையை தொடர்ந்து), மானாம்பொடை ஜூம்மா மஸ்ஜித் மையவாடி- மானாம்பொடை, உக்குவளை.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ
“O Allah, forgive him, have mercy on him, grant him peace, and pardon him.”
Verified By: Manamboda Janaza Welfare Association.
13/06/2026
ஜனாஸா அறிவித்தல்
ජනාසා නිවේදනය
Janaza Announcement
இல: 256, மாபேரியை (Maberiya) சேர்ந்த சுவைரா உம்மா அவர்கள் காலமானார்.
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
காலம் சென்ற ஹாசிம், ஹஜ்ஜும்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும்
தாவூஸ் அவர்களின் அன்பு மனைவியும்
பருஸா, நிஸ்ரா, நுஸ்ரா, அஸ்ரா ஆகியோரின் அன்பு தாயாரும்,
நசீர்,ஹசீம், ரிப்கான், இர்பான் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
மற்றும் காலம் சென்ற சலீம், ஜலீல், நிஜாம், நூர்நய்மா, குரைஸா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம்: 13.Jun.2026 (சனிக்கிழமை)
மாலை 03:30(அஸர் தொழுகையை தொடர்ந்து), மாபேரிய ஜூம்மா மஸ்ஜித் மையவாடி- மாபேரிய, உக்குவளை.
اللهم اغفر لها وارحمها
“May Allah forgive her and have mercy on her.”
Verified By: Maberiya Janaza Welfare Association.
12/06/2026
ஜனாஸா அறிவித்தல்
ජනාසා නිවේදනය
Janaza Announcement
Shifthy Mohamed Ibrahim (Ukuwela Paragawela) passed away while ago.
Inna lillaahi wainna ilaihi rajioon. He is son of former Central Province Council member Marhoom Ibrahim (Asad Hajiyar).
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ
“O Allah, forgive him, have mercy on him, grant him peace, and pardon him.”
31/05/2026
ஜனாஸா அறிவித்தல்
ජනාසා නිවේදනය
மாத்தளை கொடபொல வீதியை சேர்ந்த அம்சார் அவர்கள் காலமானார்.
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னார் மர்ஹூம்களான நியாஸ், சித்தி ரஜீனா ஆகியோரின் அன்புமகனும்,
நிபாஸா அவர்களின் அன்புக் கணவரும்,
மொஹமட் ஷகீம், ஹப்ஸா, ஆகிப் ஆகியோரின் தந்தையும் ஆவார்
அன்னார் நசீரா (Rose), தனூஜா (chooty), அமீன், ரிபாஸ் ஆகியோரின் சகோதரரும் ஆவார், கவுடிபொலயை சேர்ந்த அன்சார் ஹாஜியாரின் மருமகனும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம்: 31.May.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நன்பகல் 11:30, கொங்காவலை ஜூம்மா மஸ்ஜித் மையவாடி- மாத்தளை
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ
“O Allah, forgive him, have mercy on him, grant him peace, and pardon him.”
25/05/2026
ஜனாஸா அறிவித்தல்
ජනාසා නිවේදනය
பங்கொள்ளாமடையை பிறப்பிடமாகவும், உக்குவளை மானாம்பொடை ரேஞ்சர்ஸ்
மாவத்தயை வசிப்பிடமாகவும் கொண்ட
முஹம்மத் மகீன் அவர்கள் காலமானார்கள்.
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னார் பங்கொள்ளாமடையைச் சேர்ந்த மர்ஹும்களான ஹபீப் முஹம்மத், சப்ரா உம்மா ஆகியோரின் புதல்வரும், அஸீஸா உம்மாவின் கணவரும்,
பௌசுல் மஸீனா, சய்ருள், பயாஸ் ஆகியோரின் தந்தையும்.
மானாம்பொடையச் சேர்ந்த இக்பால் , முஸாரினா, சப்னா ஆகியோரின் மாமனாரும், பங்கொள்ளாமடையைச் சேர்ந்த ஹுஸைமா உம்மா மர்ஹும்களான (ராஹிலா உம்மா அஸ்மா உம்மா ,முஹம்மத் யூனுஸ், பாத்திமா உம்மா, மாருகொனையைச் சேர்ந்த மர்ஹூம் மொஹம்மத் அபூபக்கர்), ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம்: 25.May.2026 (திங்கட்கிழமை- அஸர் தொழுகையை தொடர்ந்து)
மாலை 03:30, மானாம்பொடை ஜூம்மா மஸ்ஜித் மையவாடி- மானாம்பொடை, உக்குவளை.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ
“O Allah, forgive him, have mercy on him, grant him peace, and pardon him.”
Verified By: Manamboda Janaza Welfare Association.