M.T. IBHAM

M.T. IBHAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M.T. IBHAM, Social service, Habib Street, Pallivasalthurai, Kalpitiya, Puttalam.

Member of Kalpitiya Pradeshiya Sabha l Voice of The People l Kandakuliya Organizer l Fighting for Justice, Equality and Change l Social Activity l Voulanteer I ISF Agro Farming CEO l

11/08/2026
கல்பிட்டி தலவில கிழக்கு  5 மில்லியன் பெறுமதியான  புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழாமக்களின் கண்ணீரை பார்து கடந்து போ...
30/07/2026

கல்பிட்டி தலவில கிழக்கு 5 மில்லியன் பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா

மக்களின் கண்ணீரை பார்து கடந்து போகாத மக்கள் பிரதிநிதி.
தித்வாவால் உடைந்த வீடு, சகோதரர் பைசல் அவர்களால் மீண்டும் கட்டப்படுகின்றன.

தித்வா புயல் காரணமாக கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடொன்றை முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 2026.07.29 செவ்வாய் கிழமை
கல்லில் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
சகோதரர் பைசல் மற்றும் கல்பிட்டி பிரதேச சபையின் உப தலைவர் சகோதரர் சமன் குமார அவர்களின் தலைமையில்,சமூக மேம்பாட்டு சபையின் CDC - தலைவர்
சகோதரர் பியுமால் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.



மேலும் இந்நிகழ்வில் மதத்தலைவர்கள்,கல்பிட்டி பிரதேச சபையின் கண்டக்குழி வட்டார பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் M.T.இபாம்,
தலவில கிழக்கு கிராம அரச உத்தியோகத்தர்கள் ,
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டு சபையின் உறுப்பினர்கள்,
கிராம மக்கள் மற்றும் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயணாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

30/07/2026
கல்பிட்டி கண்டக்குடாவில்  5 மில்லியன் பெறுமதியான  புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழாதித்வாவால் உடைந்தது வீடு... பைசல...
30/07/2026

கல்பிட்டி கண்டக்குடாவில் 5 மில்லியன் பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா

தித்வாவால் உடைந்தது வீடு... பைசல் சகோதரால் மீண்டெழும் நம்பிக்கை

தித்வா புயல் காரணமாக கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடொன்றை முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 2026.07.29 செவ்வாய் கிழமை
கண்டக்குடா கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
சகோதரர் பைசல் மற்றும் கல்பிட்டி பிரதேச சபையின் உப தலைவர் சகோதரர் சமன் குமார அவர்களின் தலைமையில்,கல்பிட்டி பிரதேச சபையின் கண்டக்குழி வட்டார பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் M.T.இபாம், சமூக மேம்பாட்டு சபையின் CDC - தலைவர்
சகோதரர் பைனாஸ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் மதத்தலைவர்கள்,
கண்டக்குடா கிராம அரச உத்தியோகத்தர்கள் ,
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டு சபையின் உறுப்பினர்கள்,
கிராம மக்கள் மற்றும் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயணாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

கல்பிட்டி முதலைப்பாலியில்  5 மில்லியன் பெறுமதியான  புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழாவீடு இழந்தவர்களுக்கு வீடு. நம்ப...
30/07/2026

கல்பிட்டி முதலைப்பாலியில் 5 மில்லியன் பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா

வீடு இழந்தவர்களுக்கு வீடு. நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை.
சகோதரர் பைசல் தலைமையில் கல்பிட்டி முதலைப்பாலியில் வீடு.

தித்வா புயல் காரணமாக கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடொன்றை முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 2026.07.29 செவ்வாய் கிழமை
முதலைப்பாலி கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
சகோதரர் பைசல் மற்றும் கல்பிட்டி பிரதேச சபையின் உப தலைவர் சகோதரர் சமன் குமார அவர்களின் தலைமையில், கல்பிட்டி பிரதேச சபையின் கண்டக்குழி வட்டார பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் M.T.இபாம், சமூக மேம்பாட்டு சபையின் CDC - தலைவர்
சகோதரர் பய்னாஸ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் மதத்தலைவர்கள்,
முதலைப்பாலி கிராம அரச உத்தியோகத்தர்கள் ,
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டு சபையின் உறுப்பினர்கள்,
கிராம மக்கள் மற்றும் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயணாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

Address

Habib Street, Pallivasalthurai, Kalpitiya
Puttalam
61356

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.T. IBHAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category