New Sun Star Youth Club, Sri Lanka

New Sun Star Youth Club, Sri Lanka

Share

Leadership , Innovation, Entrepreneurship & Social Services for Youths

12/03/2024

எமது இளைஞர் கழகத்தின் உற்பத்திகள்

02/06/2023

எமது New Sun Star Youth Club of Sri Lanka க்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கி வரும் தமிழ் நோர்வே உதவியமைப்பிற்கு பணிவன்பான நன்றிகள்

அன்புடன்,
S.Vinoj Kumar,
The President
New Sun Star Youth Club,
Sri Lanka.

31/05/2023

*சர்வதேச புகைத்தல் - மது எதிர்ப்பு தினம் - 2023-மே-31*
எமது கிராமத்தில் உள்ள New Sun Star Youth Club, நண்பர்கள் நலன்புரிச் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் இணைந்து சர்வதேச புகைத்தல் - மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நிதி சேகரிக்கும் விழிப்புணர்வு நிகழ்வை ஆரம்பித்தனர். இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதி வீடற்றவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. *கடந்த 2022,2021 இல் இரு வீடுகளை எமது கிராமங்களில் அமைத்துக் கொடுத்துள்ளோம். மேலும் எமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை முடியுமான அளவு கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்*. எனவே, *மே 31 தொடக்கம் ஜீன் 14 வரை எமது குழுவிற்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.*

The President
*New Sun Star Youth Club*
Sri Lanka

20/04/2023

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முக்கிய அதிகாரிகளுடன் எதிர்கால எமது இளைஞர் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு விசேட சந்திப்பை ஏற்பாடு செய்து தந்த இளைஞர் சேவை அதிகாரி இஸ்மாயில் சேர் அவர்களுக்கு நன்றிகள்

WA. Ganga Sangriga Mam
Assistant Director
National Youth Services Council
Ministry of Sports & Youth Affairs

New Sun Star Youth Club

20/04/2023

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முக்கிய அதிகாரிகளுடன் எதிர்கால எமது இளைஞர் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு விசேட சந்திப்பை ஏற்பாடு செய்து தந்த இளைஞர் சேவை அதிகாரி இஸ்மாயில் சேர் அவர்களுக்கு நன்றிகள்

RM Siriwardana Sir
General Manager - NISCO
National Youth Services Council
Ministry of Sports & Youth Affairs

New Sun Star Youth Club

27/03/2023
27/03/2023

https://forms.gle/Ac8XAdYHwR6NWae99

Please refer this Google form link as a link of Foreign employment application form link.

කරුණාකර මෙම Google පෝරමය සබැඳිය විදේශ රැකියා අයදුම් පත්‍ර සදහා වු ගුගල් ෙපා්රම් සබැඳිය ලෙස ලබා ගන්න

International Youth Relation Division
ජාත්‍යන්තර තරුණ සම්බන්ධතා අංශය

08/02/2023

75th Independence Day

Want your business to be the top-listed Government Service in Sammanthurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Sri Korakkar Road
Sammanthurai
32000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00