FORAS Sammanthurai

FORAS Sammanthurai

Share

Non-Governmental Organization Society

Photos from FORAS Sammanthurai's post 25/04/2024

க.பொ.த சா/த (O/L)
மாணவர்களுக்கான இலவச விஞ்ஞான பாட கருத்தரங்கு நடைபெற்றது!

எமது Foras Sammanthurai அமைப்பின் கல்வி செயற்திட்டத்துடன் சம்மாந்துறை அல்முனீர் வித்யாலயா நிர்வாகமும் இணைந்து நடாத்திய விஞ்ஞான பாட வழிகாட்டல் கருத்தரங்கு நேற்றைய தினம் (24 ஏப்ரல் 2024) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை இளம் விஞ்ஞான ஆசிரியர் Safeek Nusarak அவர்களால் FORAS Sammanthurai அமைப்பின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்வு ச/து அல்முனீர் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது

இதில் ச/து அல்முனீர் வித்தியாலய தலைமை அதிபெரும் எமது அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.



Al-Muneer Vidhyalaya

Photos from FORAS Sammanthurai's post 24/04/2024

அல்ஹம்துலில்லாஹ்...

2024.04.24 ஆம் திகதி இன்ற Al-Muneer Vidhyalaya(அல் முனீர் பாடசாலை) O/L மாணவர்களுக்கான இறுதி paper நடத்தப்பட்டது.

இதில் நிர்வாக தலைவர்,உப தலைவர் , பொருளாலர் மற்றும் உறுப்பினர் ஆஷிப் அவர்களின் ஒத்துழைப்புடனும் உறுப்பினர் மற்றும் விஞ்ஞான பாடத்தை நடத்தி தந்த ஆசிரியர் சபீக் அவர்களுக்கும் நிர்வாகம் சார்பாகவும் , FORAS Sammanthurai அமைப்பு சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அது மட்டுமல்லாது நடைபெற்ற தொடர்பாக மாணவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டது மிகவும் வரவேற்கத்தக்கது.



Sammanthurai Zonal Education OfficeSammanthurai Muslim Madhya Maha Vidyalayaசம்மாந்துறை செய்திகள் - www.sammanthurai.net

10/04/2024

இன்றைய நாள் இனிய நாளாக அமைய அனைவருக்கும் எங்கள்FORAS Sammanthurai அமைப்பின் சார்பாக இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்🌹🌹🎉

Photos from FORAS Sammanthurai's post 18/10/2023

அல்ஹம்துலில்லாஹ் சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எங்கள் அமைப்பின் உறுப்பினர்களான Mohammed Rifkan மற்றும் Mohammed Hamsath அவர்களுக்கு FORAS Sammanthurai அமைப்பின் சார்பாக அவர்களுடைய இல்லத்தில் (நினைவுச் சின்னம்) வழங்கப்பட்ட மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட பதிவுகள்😊

இன்று போல் என்றும் சந்தோசத்துடனும் நிறைந்த செல்வங்களுடனும் மன அமைதியுடனும் மனநிறைவுடனும் சிறப்பாக வாழ வேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்.



Photos from FORAS Sammanthurai's post 25/05/2023

தங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்கள் மற்றும் எமது அமைப்பினை கௌரவிக்கும் முகமாக ஆர் கே எம் பாடசாலை தரம் 11(O/L) மாணவர்கள் மற்றும் அப்ப பாடசாலையின் அதிபரினால் ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட கௌரவிப்பு நிகழ்வின்போது எடுக்கப்பட்ட ஓரிரு பதிவுகள்.

கல்வி வழியாக இவ்வாறான பாராட்டுக்களை பெறும்போது மனதில் அறியாத புன்னகையோடும் மன நிகழ்வோடுமான ஒரு சந்தோஷம் கிடைக்கப் பெறுகிறது இவ்வாறான பணிகளை தொடர்ச்சியாக செய்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு மீண்டும் மீண்டும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

இந்நிகழ்வை நடத்தியமைக்கு ஆர் கே எம் பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலையின் அதிபருக்கும் எங்களுடைய அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் இது போன்ற செயல்கள் எங்கள் அமைப்பின் முழு அனுசரணையுடன் எதிர்வரும் காலங்களிலும் நிகழ்த்துவதற்கு உங்களுடைய ஆதரவையும் அன்புகளையும் எதிர்பார்க்கின்றோம் நன்றி.



Foras Sammanthurai
Sammanthurai Muslim Madhya Maha Vidyalaya
Divisional Secretariat Sammantura
Safeek NusarakSammanthurai, Sri LankaSammanthurai, Sri Lanka Sri LankaMohomed RifkanPPAPPA - Al-Muneer VidyalayamAl-Muneer VidyalayamAkthar HusainAl-Muneer VidhyalayaFORAS Sammanthuraiபிரதேச செயலகம் காரைதீவு PageSammanthurai LeagueSammanthurai Zonal Education Officeசம்மாந்துறை சமூக சேவைMohammed Rikas
Mohamed Ilzam

Photos from FORAS Sammanthurai's post 23/05/2023

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (O/L) தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இறுதி கட்ட கணிதப் பாடத்திற்கான seminar நிகழ்வு Foras Sammanthurai எமது அமைப்பின் முழு அனுசரணையுடன் சம்மாந்துறை ஆர் கே எம் பாடசாலை ஒன்று கூடல் வளாகத்தில் இன்று (23/05/2023) ஆர் கே எம் பாடசாலை மாணவர்களுக்காக சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

இதில் மேலும் அப்பாடசாலையின் அதிபர் கூறுகையில் இது போன்ற நிகழ்வுகள் தங்களது பாடசாலையில் எதிர்வரும் காலங்களிலும் நிகழ்த்த வேண்டும் என்பதை கோரிக்கையாகவும் எங்களிடம் முன் வைத்துள்ளார்.

அது மட்டுமல்லாது தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களிடம் கூறியதாவது தங்களுக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களையும் அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய உதவியாளர்களையும் எங்களது அமைப்பினையும் ஒருபோதும் மறக்க கூடாது என்றும் தங்களது மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இப்படியான செயல்களை கொண்டு தாங்களும் தங்களது வருங்காலத்தில் இலவச கல்வியினை நிலை நாட்ட வேண்டும் என்பதையும் அம் மாணவர்களிடம் தாழ்மையுடன் வேண்டிக் கொண்டார்.

அது மட்டுமல்லாமல் எங்களது அமைப்பின் சேவைகளையும் பணிகளையும் பாராட்டிய வண்ணம் நன்றி உரை தெரிவித்து இந்த ஆண்டுக்கான செமினார் நிகழ்வினை முடித்து வைத்தார்.

இப்படியான நிகழ்வுகளை செய்வதற்கு எங்களுக்கு ஆதரவு வழங்கிய சம்மாந்துறை ஆர் கே எம் பாடசாலையின் அதிபருக்கு எங்கள் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாடம்: கணிதம்
ஆசிரியர்: Imthathulhutha





Sammanthurai Muslim Madhya Maha VidyalayaDivisional Secretariat SammanturaSafeek NusarakSammanthurai, Sri LankaSammanthurai, Sri Lanka Sri LankaAl-Muneer VidhyalayaPPAPPA - Al-Muneer VidyalayamAl-Muneer VidyalayamMohomed RifkanAkthar HusainSammanthurai Zonal Education OfficeFORAS Sammanthuraiபிரதேச செயலகம் காரைதீவு PageSammanthurai LeagueMohammed RikasMohamed IlzamMohamed NisathAfan Abmசம்மாந்துறை சமூக சேவைசம்மாந்துறை செய்திகள்சம்மாந்துறை செய்திகள் - www.sammanthurai.netwww.sammanthurai.net

Photos from FORAS Sammanthurai's post 22/05/2023

மாஷா அல்லாஹ் இன்றைய நாளுக்காண ஆங்கில பாட செமினார் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது.

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட அங்கத்தவர்களுக்கும் மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எங்கள் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

Foras SammanthuraiSammanthurai Muslim Madhya Maha VidyalayaDivisional Secretariat SammanturaSammanthurai, Sri LankaSammanthurai, Sri Lanka Sri LankaMohomed RifkanAkthar HusainPPAPPA - Al-Muneer VidyalayamAl-Muneer VidyalayamAl-Muneer Vidhyalaya

Photos from FORAS Sammanthurai's post 22/05/2023

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (O/L) தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான நான்காம் கட்ட seminar நிகழ்வு Foras Sammanthurai எமது அமைப்பின் முழு அனுசரணையுடன் சம்மாந்துறை ஆர் கே எம் பாடசாலை ஒன்று கூடல் வளாகத்தில் இன்று (21/05/2023) ஆர் கே எம் பாடசாலை மாணவர்களுக்காக நடந்து கொண்டிருக்கும் தருணம்.

பாடம்: ஆங்கிலம்
ஆசிரியர்: AGM.ilzam



Sammanthurai Muslim Madhya Maha VidyalayaSammanthurai Zonal Education OfficeDivisional Secretariat SammanturaSafeek Nusarak
Akthar Husain
Mohomed Rifkan
PPAPPA - Al-Muneer VidyalayamAl-Muneer Vidyalayam
Al-Muneer VidhyalayaFORAS Sammanthurai

Photos from FORAS Sammanthurai's post 21/05/2023

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (O/L) தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட seminar நிகழ்வு Foras Sammanthurai எமது அமைப்பின் முழு அனுசரணையுடன் சம்மாந்துறை ஆர் கே எம் பாடசாலை ஒன்று கூடல் வளாகத்தில் இன்று (21/05/2023) ஆர் கே எம் பாடசாலை மாணவர்களுக்காக நடந்து கொண்டிருக்கும் தருணம்.

பாடம்: விஞ்ஞானம்
ஆசிரியர்: S.N.M safeekSafeek Nusarak




Sammanthurai Muslim Madhya Maha VidyalayaDivisional Secretariat Sammanturaபிரதேச செயலகம் காரைதீவு PageSammanthurai LeagueSammathurai Slmc

Photos from FORAS Sammanthurai's post 20/05/2023

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட seminar நிகழ்வு Foras Sammanthurai எமது அமைப்பின் முழு அனுசரணையுடன் சம்மாந்துறை ஆர் கே எம் பாடசாலை ஒன்று கூடல் வளாகத்தில் இன்று (20/05/2023) ஆர் கே எம் பாடசாலை மாணவர்களுக்காக நடந்து கொண்டிருக்கும் தருணம்.

பாடம்: விஞ்ஞானம்
ஆசிரியர்: S.N.M safeek Safeek Nusarak

Sammanthurai Muslim Madhya Maha Vidyalaya
Sammanthurai, Sri LankaSammanthurai, Sri Lanka Sri Lanka
FORAS Sammanthurai
Divisional Secretariat Sammantura
Sammanthrai Walayam
Sammanthurai Zonal Education Office
Al-Arshath Sammanthurai

Want your business to be the top-listed Government Service in Sammanthurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

71, Alivanniyar Road, Karuwattukal/3
Sammanthurai
32200